26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
tamil beauty1
அழகு குறிப்புகள்கை பராமரிப்பு

கைகால் மூட்டுகளின் கருப்பு நீங்க

மூட்டுகளில் கருப்பாக இருக்கிறது. நன்கு தேய்த்துக் குளித்தாலும் அந்த நிறம் மாற மாட்டேனென்கிறது. இதற்கு என்னதான் தீர்வு?

தீர்வு சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் விஜயலட்சுமி ராஜன்…

ஒரு மீடியம் சைஸ் கொய்யாப்பழம் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்தால் ‘ஸ்க்ரப்’ போல வரும். அத்துடன் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறை  எடுத்துக் கலந்து கை, கால், மூட்டுகளில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து கழுவவும். பிறகு அந்த இடத்தில் மாய்ஸ்சரைசர் பூசவும். இப்படிச் செய்தால்  நல்ல பலன் கிடைக்கும்.tamil-beauty1

பால், தேன், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கலக்கி, கருப்பான இடங்களில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.  இதுவும் நல்ல ரிசல்ட் தரும். தேவைப்பட்டால் பாதாம் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். ஆரஞ்சு தோல் பவுடர், பால் இவற்றை சம அளவில் எடுத்து  ஒன்றாக குழைத்து முட்டிகளில் பூசி பத்து நிமிடத்துக்கு பிறகு கழுவி வந்தாலும் சீக்கிரமே கருப்பு நிறம் மாறும்.

Related posts

நம்ப முடியலையே… 15 கிலோ எடை குறைத்த சிம்பு! புதிய புகைப்படம்…

nathan

திருட்டு வழக்கில் குக்வித் கோமாளி புகழ் அஷ்வின்!

nathan

இயற்கை அழகு சாதனங்கள்

nathan

மிளகின் மருத்துவ குணங்கள்!

nathan

பேரீச்சம்பழ பேஸ்பேக்

nathan

துண்டுகளையும், வாழைப்பழத் துண்டுகளையும் சேர்த்து சுவையான பாயாசம்

sangika

இதோ அற்புதமான அழகு, மணம் தரும்… குணமும் தரும்! lavender essential oil benefits for skin

nathan

டேஸ்டியான க்ரீன் மீன் கறி செய்வது எப்படி?

nathan

அற்புதமான அழகு குறிப்புகள்…!! சரும நிறத்தை மேம்படுத்த

nathan