26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
24 66017b209511e
Other News

குக் வித் கோமாளி 5-ல் களமிறங்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக் பாஸ் போட்டியாளர்களை குக் வித் கோமாளி 5-ல் களமிறக்க நிகழ்ச்சி குழு முடிவு செய்துள்ளது.

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி ‘யின் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது.

இந்த சீசனில் செஃப் வெங்கடேஷ் பட் விலகுவதாக அறிவிக்க, அவருக்குப் பதிலாக நடிகர் மற்றும் செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் களமிறங்கி இருக்கிறார்.

24 66017b209511e

சில நாட்களுக்கு முன்பு ஒரு ப்ரோமோவும் வெளியானது. போட்டியாளர்களுக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளரை களமிறக்க நிகழ்ச்சி குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

எனவே பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற நடிகைகள் பூர்ணிமா ரவி மற்றும் தினேஷ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

 

அதேபோல் விஜே பிரியங்காவும் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு சேர்க்கிறார்.

இவர்களைத் தவிர யூடியூபர் இர்ஃபான், நடிகர் விடிவி கணேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகை திவ்யா துரைசாமி ஆகியோரும் பரிசீலனை பட்டியலில் உள்ளனர்.

Related posts

ராகவா லாரன்ஸின் உண்மையான மனைவி யார் தெரியுமா..?

nathan

ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

பிக்பாஸ் அபிராமி-யா இது..? – படு மோசமான படுக்கையறை காட்சி..!

nathan

எலிமினேட் ஆன போட்டியாளரை மிக தரக்குறைவாக பதிவிட்ட விஜய் டிவி!

nathan

விஜயலட்சுமிக்கு இதே வேல தான்…லிஸ்ட் போட்ட பயில்வான்..!!

nathan

முதல் நாள் லியோ படத்தின் வசூல் இத்தனை கோடி வருமா..

nathan

கவர்ச்சி காட்டும் பிரணிதா- இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்

nathan

ப்ரியாவை குழந்தை போல கவனித்துக் கொள்ளும் ஜீவா.! ஈரமான ரோஜாவே

nathan

ஜோதிட சாஸ்திரத்தின்படி 2023ல் இந்த ராசிகளுக்கு பணம் மற்றும் கௌரவத்தை அதிகரிக்கும்.

nathan