250px 409841087 b7bcac1bd5 o
ஆரோக்கிய உணவு

கலப்பட பொருட்களை அறிந்து கொள்ளுங்கள்

மைதா மாவு :
இன்று எல்லா உணவுப்பொருட்களிலுமே கலர்களைப் பயன்படுத்துகிறார்கள். அப்பளங்களே பலவண்ணங்களில் வருகின்றன. இப்படிப்பட்ட கலர்கள் அனைத்துமே உடலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவைதான். இவற்றை தவிர்த்தலே நலமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
கலப்படம்: மைதா மாவில் அதிகளவில் கலக்கப்படுவது, மரவள்ளிக்கிழங்குத்தூள். இது அதிக வெளிர் நிறத்தை மாவுக்குக் கொடுக்கும்.
கண்டறிதல்: மைதா மாவில் இழுவைக்கான எலாஸ்டிக் தன்மை இருக்கும். இதுவே கலப்பட மைதாவாக இருந்தால், உதிரி உதிரியாக இருப்பதுடன் இழுவைத் தன்மையின்றி இருக்கும்.
தனியா (கொத்தமல்லி) :
கலப்படம்: பளபளப்புக்காக தனியாவில், சல்ஃபர் டை ஆக்சைடு (sulphur dioxide) பயன்படுத்தப்படுகிறது.
கண்டறிதல்: வெண்மையாக இருந்தால் அது கலப்பட தனியா. கறுப்பு தனியாதான் எப்போதும் சிறந்தது.
இவை தவிர, எண்ணெயின் கலப்படத்தை லேப்களில் மட்டுமே கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. கல் உப்பை பயன்படுத்தும்போது, அதை டம்ளர் தண்ணீரில் போட, கசடுகள் அடியில் தேங்கும். மேலே இருக்கும் தெளிந்த நீரை, உப்பு தேவைக்குப் பயன்படுத்தலாம்!”250px 409841087 b7bcac1bd5 o

Related posts

மெலிந்த குழந்தையின் எடையை அதிகரிக்கும் உணவுகள்

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! பூஞ்சை படிந்த பிரட் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

அல்சரை குணப்படுத்தும் முட்டைகோஸ்

nathan

மூளைக்கு வலுவை தரும் பலாக்காய் கூட்டு

nathan

அதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்

nathan

அன்றாடம் இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் உங்கள் உடலில் அற்புதமான மாற்றம் நிகழும்..!!

nathan

மிளகு தூளுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிடுங்க:சூப்பர் டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா வைட்டமின் பி 3 சத்துகள் உடலுக்கு ஏற்படுத்தும் நன்மைகள்!

nathan

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடுவதனால் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படும்!…

sangika