p66b
ஆரோக்கிய உணவு

கறிவேப்பிலை சாறு

என்னென்ன தேவை?

கறிவேப்பிலை- 1 கட்டு
வெல்லம்-100 கிராம்
ஏலக்காய்-2
இஞ்சி-சிறிதளவு.

எப்படி செய்வது?

இவை அனைத்தையும் சேர்த்து போதிய அளவுக்கு தண்ணீர் விட்டு மிக்சியில் நன்கு அரைத்து, வடிகட்டி அருந்தலாம். இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, நீர்ச்சத்து மற்றும் கலோரி நிறைந்தது. பித்தத்தை தணிக்கும். கண் பார்வைக்கும் நல்லது.
p66b

Related posts

ரத்தத்தில் கொழுப்பு சேராமல் தடுக்கும் காய்ந்த திராட்சை

nathan

கோதுமை பாயாசம் செய்வது எப்படி?

nathan

சுவையான அரைக்கீரை பொரியல்

nathan

தொடர்ந்து அவகேடோ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன…!!

nathan

அடேங்கப்பா! ஆரஞ்சு பழத்தை விட விதையில் இவ்வளவு சத்தா?

nathan

உங்களுக்கு தெரியுமா பாலக் பன்னீர் ரெசிபி எவ்வாறு செய்வது???

nathan

வெந்தயத்தில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கா?நம்ப முடியலையே…

nathan

நைட் தூங்க முடியாம கஷ்டப்படுறீங்களா?

nathan

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?

nathan