ca1
Other News

கனடாவில் கொள்ளையிட வந்தவர்களை துவைத்தெடுத்த தமிழர்கள்!!

கனடாவின் டொராண்டோவில் உள்ள மெஜஸ்டிக் சிட்டி பிளாசாவில் நடக்கவிருந்த கொள்ளைச் சம்பவத்தை இலங்கை தமிழ் இளைஞர்கள் முறியடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

ஸ்டீஸ் அவென்யூவிற்கு அருகில் உள்ள மார்க்கம் சாலையில் உள்ள மெஜஸ்டிக் சிட்டியில் வெள்ளிக்கிழமை நண்பகல் இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

 

 

இதன் போது சதுக்கத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தமிழர்களால் பிடிக்கப்பட்டதுடன், இதன் போது சந்தேகநபர்கள் மக்களின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டதால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

 

 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர். அதே சமயம் கொள்ளையர்களை பிடிக்க விரைவாகவும் விவேகமாகவும் செயல்பட்ட இலங்கை தமிழ் இளைஞரை பலரும் பாராட்டினர்.

Related posts

ஆளே மாறிப்போன சமந்தா! இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள்

nathan

ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுத்த லாஸ்லியா

nathan

இளம் கணவரை கொடூரமாக அடித்துக் கொலை செய்த மனைவி

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த 5 ராசி பெண்கள் மோசமான காதலிகளாக இருப்பார்களாம்…

nathan

மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர் -நாஜி படை வீரருக்கு நாடாளுமன்றத்தில் கவுரவம்

nathan

Kylie Jenner and Travis Scott Take a Baby Duty Break With Miami Getaway

nathan

U எழுத்தில் பெயர் தொடங்குபவர்களை தெரியுமா?உண்மையான குணம் இதுதானாம்…!

nathan

வயதானவரை இரண்டாவது திருமணம் செய்யபோகும் சீரியல் நடிகை ஹரிபிரியா ……..

nathan

கிராமத்தில் பொங்கலை கொண்டாடிய கவிஞர் சினேகன்

nathan