செரிமான சக்தியை அதிகரிக்கும்.
எலும்புப்புரை போன்ற நோய்கள் வராமல் எலும்பை உறுதியாக்கும்.
உயர் இரத்த அழுத்தம் குறையும், உடல் பருமன், தொப்பை குறையும்.
இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் காலையில் கட்டாயம் இதைப் பருகலாம். மூன்றே மாதங்களில் நல்ல முன்னேற்றத்தையும் காணலாம்.