201612031326504053 horse gram barley kanji SECVPF1
ஆரோக்கிய உணவு

உடல் எடையை குறைக்கும் கொள்ளு – பார்லி கஞ்சி

கொள்ளு, பார்லி இந்த இரண்டையும் தினம் சாப்பிட்டு வந்தால் ஒரு சில மாதங்களிலேயே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.

உடல் எடையை குறைக்கும் கொள்ளு – பார்லி கஞ்சி
தேவையான பொருட்கள் :

வறுத்துப் பொடித்த கொள்ளு – அரை கப்
வறுத்துப் பொடித்த பார்லி மாவு – கால் கப்
சீரகத்தூள் – 1 சிட்டிகை,
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை :

* கொள்ளு மாவு, பார்லி மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

* நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி அடிபிடிக்காமல், கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

* மாவு நன்றாக வெந்து திக்கான பதம் வந்தவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

* சத்தான கொள்ளு – பார்லி கஞ்சி ரெடி.

* தினமும் இந்த கஞ்சியை பருகுவதால் உடல் உறுதி பெறும். கெட்டநீர் முழுவதும் வெளியேறும். ஊளைச்சதை கரையும். உடல் சிக்கென்று கட்டுக்கோப்பாக இருக்கும்.201612031326504053 horse gram barley kanji SECVPF

Related posts

இந்த ஒரு பொருள சேர்க்காததால தான் புற்றுநோய் வருதுன்னு உங்களுக்கு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த நோயாளிகளின் உயிருக்கு எமனாகும் பிரட்!

nathan

உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றணுமா? பெண்களே…. இதோ எளிய நிவாரணம்

nathan

இஞ்சி கற்றாழை ஜூஸ்

nathan

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழி

nathan

சூப்பர் டிப்ஸ்- இடுப்பைச் சுற்றியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்.

nathan

ஆரோக்கியமான வழியில் எடையை குறைக்க வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஆரோக்கியத்தை குறைக்கும் உப்பு

nathan

சூப்பர் டிப்ஸ்! சர்க்கரை வியாதியை முற்றிலும் குணமாகும் பாதாம் பருப்பு !

nathan