28.8 C
Chennai
Tuesday, Nov 5, 2024
22 61d1e3
ஆரோக்கிய உணவு

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் அதி சக்திவாய்ந்த பானம்!தெரிஞ்சிக்கங்க…

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் வெள்ளரிக்காயில் பானம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
வெள்ளரி – 1
எலுமிச்சை பழம் – 2
தண்ணீர் – 4
டம்ளர் புதினா இலைகள் – ஒரு கைப்பிடி

செய்முறை
வெள்ளரிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

அதேபோல் எலுமிச்சை பழத்தையும் நறுக்கிக் கொள்ளவும்.

கண்ணாடி ஜாரில் தண்ணீர் ஊற்றி அதில் வெள்ளரிக்காய், எலுமிச்சை பழ துண்டுகளை போடவும்.

 

புதினா இலைகளையும் தூவிக்கொள்ளவும்.

சிறிது நேரம் ஊறவைத்துவிட்டு அந்த நீரை பருகலாம். நாள் முழுவதும் இந்த நீரை பருகி வருவதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். சரும அழகையும் மெருகேற்றி விடலாம்.

Related posts

சுவையான மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி

nathan

உங்கள் கவனத்துக்கு தூங்குறதுக்கு முன்னாடி வாழைப்பழம் சாப்பிடுறீங்களா?

nathan

மூல நோயைத் துரத்தும் துத்திக்கீரை

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத 10 உணவுப் பொருட்கள்.

nathan

மாதவிடாய் காலத்தில் நீங்க இதை கண்டிப்பா சாப்பிடவே கூடாது!

nathan

உங்களுக்கு தெரியுமா மக்காசோளம் சாப்பிட்டு குடிக்கக்கூடாத பழச்சாறுகள் என்னென்ன?..!!

nathan

இலங்கை ஆப்பம் செய்யணுமா?

nathan

health tips ,, நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க பாலக் கீரையை இப்படி சாப்பிட்டாலே போதுமாம்…

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பலாக்காய் உணவுகள்

nathan