26.5 C
Chennai
Thursday, Dec 19, 2024
1490079148 3084
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா இந்த 6 மூலிகைகளை வீட்டில் வளர்த்தால் ஒரு நோயும் உங்களை நெருங்காது!

மனிதர்களின் பிணிகளை தீர்க்க வல்ல மூலிகைகளை நமது வீட்டிலேயே எளிதாக வளர்க்க முடியும். இந்த மூலிகை தாவரங்களில் இருந்து கிடைக்ககூடிய உணவுகளை நாம் அன்றாட உணவில் சேர்ந்துக்கொண்டு வந்தாலே, தொண்ணூறு சதவீத நோய்களை விரட்டியடிக்க முடியும். இப்படியான வளமான வாழ்நாட்களை வழங்கும் ஆறு மூலிகை தாவரங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

செம்பருத்தி
கூந்தல் வளர்ச்சி பெறும் மற்றும் கருமை அடையும். மாதவிடாய் பிரச்சினைகள் தீரும். இருதய நோய் உங்களை நெருங்காது, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரிக்கும்.

குப்பைமேனி
மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், மூட்டு வலி குணமாகும்.

கற்றாழை
சரும பிரச்சினைகளுக்கு கற்றாழை மிகச் சிறந்த தீர்வு. கற்றாழை சாறு பருகி வந்தால் தாம்பத்தியம் மேம்படும், கண் பார்வை தெளிவாகும்.

பிரண்டை
பிரண்டையை தொக்கு, சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பு, ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளை ஆரோக்கியம் அடையும். மாதவிடாய் பிரச்சினைகள் தீரும். எலும்புகளுக்கு உறுதி.

நொச்சி
காய்ச்சல், தலைவலி, பீனிசம், நீர்க்கட்டு பிரச்சினைகளை விரட்டும் வல்லமை நொச்சிக் கீரைக்கு உண்டு.

மஞ்சள்
அடிபட்ட வலி, வயிற்று வலிக்கு மஞ்சள் சிறந்த தீர்வு. பெண்களுக்கு முக அழகு, சரும பிரச்சினைகள் தீரும். மஞ்சள் ஒரு ஆகச் சிறந்த கிரிமி நாசினி என்பதால் முழு உடலும் ஆரோக்கியம் பெறும்.1490079148 3084

Related posts

சீரகத்தின் மருத்துவ பயன்கள்!

nathan

இதயத்துக்கு இதம் தரும் தாமரை விதைகளின் மருத்துவக்குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் நின்ற பெண்களின் உடல் பிரச்சனையும்… டான்ஸ் தெரபியும்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இவையெல்லாம் பெண்களின் கருவளத்தைப் பாதிக்கும் காரணிகள் என்பது தெரியுமா?

nathan

ஆண்கள் இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்!

nathan

இதயநோய் பாதிப்பு

nathan

உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

கை கால் எரிவுக்கான -சித்த மருந்துகள்

nathan

“IVF எனும் செயற்கை கருத்தரிப்பும் அக்குபஞ்சரும்!

nathan