5
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு உடலில் உள்ள கொழுப்பு, குறைய வேண்டுமா..?

மக்காச் சோளத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள், நார்ச்சத்துகள், கார்போஹைட்ரேட் கொழுப்பு உள்ளிட்ட ஏராளமான சத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மக்காச் சோளத்தில் அதிக அளவில் உள்ள பி1 வைட்டமின் சத்துக்கள் கார்போஹைட்ரேட்டுடன் வினைபுரிந்து பரிணாம வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது.

அதில் உள்ள வைட்டமின் பி5 உடற்கூறுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது.

சோளத்தில் உள்ள போலோட் என்னும் சத்து உடலில் புதிய செல்களை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து நோயை விரட்டுகிறது.

இதில் உள்ள நார்சத்து செரிமானத்தில் முக்கியப் பங்காற்றி மலச்சிக்கலைத் தவிர்க்கிறது, மேலும் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது.

குடல்புற்று நோயில் இருந்து நம்மை காக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

சோளத்தில் அதிக அளவில் காணப்படும் போலிக் ஆசிட் கர்ப்பக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி மலட்டுத்தன்மையை போக்குகிறது என்பதும் சோளத்தின் பெருமைகளை பறைசாற்றும்.

உடலில் ரத்தக்குறைபாடு நிலையான அனீமியா நிலையை மாற்றி உடலின் இரத்த விருத்தியில் சோளம் பெரும் பங்கு வகிக்கிறது.

இப்படி எண்ணிலடங்காத சத்துக்களைத் தன்னுள் அடக்கிய சோளம் தினசரி உணவில் அவசியம்.5

Related posts

தயிரின் அற்புதங்கள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு மூலம் கிடைக்கும் நன்மைகள்!!

nathan

உங்கள் கவனத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த அன்றாட உணவில் தயிர்…!

nathan

எண்ணெய் சேர்க்காத வெஜ் குருமா

nathan

தைராய்டு பிரச்னைக்கு தூதுவளை சூப்

nathan

ருசியான முட்டை இடியாப்பம்

nathan

மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan

அன்றாடம் பருப்பு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!

nathan

கர்ப்ப காலத்தில் பெண்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா?

nathan