சமையலுக்குப் பயன்படுத்தும் புடலங்காய் உண்மையில் கசப்புத்தன்மை உடையது என்றாலும் சமைக்கும்போது கசப்பு சுவை காணாமல் போகிறது.
புரதமும் வைட்டமின் சத்தும் நிரம்பிய புடலங்காய் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. மேலும் வயிற்றுப்பூச்சியையும் விரட்டுகிறது.
· இதில் அடங்கியிருக்கும் வேதிப்பொருட்கள் பால்வினை நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்புரிகிறது. கருத்தடைக்கும் உதவுகிறது.
· அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் இதய செயல்பாடு சீரடைகிறது. ரத்தவோட்டம் துடிப்பாகிறது.
· காய்ச்சலை தணிக்கும் தன்மை உண்டு என்றாலும் இளசான புடலங்காயை மட்டுமே உணவுக்குப் பயன்படுத்த வேண்டும்.