நம்மில் பலர், உணவு சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இதுபோன்று உணவு சாப்பிட்டபிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம்.
இது ஆரம்பகட்டத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் வராது. தினமும் உணவு உண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தொடர்ந்தால், படிப்படியாகச் செரிமான மண்டலம் பாதிப்படையும்.
ஆகவே சாப்பிட்டு 30நிமிடங்கள் கழித்து வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது