21 6198
ஆரோக்கிய உணவு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…வாரத்தில் ஒரு முறையாவது கட்டாயமாக இந்த கீரையை சாப்பிட வேண்டுமாம்!

நம் உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்புடனும் வைத்துக் கொள்ள இயற்கை உணவுகள் பெரிதும் பயன்படுகிறது. நமது உணவு கலாச்சாரம் மாற மாற புதுப்புது நோய்கள் நம்மை தாக்குகிறது. வாரத்திற்கு இரண்டு முறை கீரை என்பது போய் தற்போது வாரம் இரண்டு முறை பாஸ்ட்புட் என ஆகிவிட்டது.

ஒவ்வொரு கீரையிலும் அடக்கமுடியாத பல நன்மைகள் மறைந்துள்ளது. அதில் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு இந்த மணத்தக்காளி கீரை தான். சரி வாங்க ஆண்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..

நன்மைகள்:-

  • சுக்குட்டி கீரை என்னும் மணத்தக்காளிக்கீரை வயிற்று புண்களுக்கு நல்லது. வயிற்று புண் வருவதற்கு முன்பே வாரம் இருமுறை இந்த கீரையை சாப்பிட்டு வயிற்று புண்கள் ஏற்ப்படமால் தடுத்து விடுங்கள். ஏனெனில் வயிற்று புண் அல்சரில் கொண்டு போய்விடும்.
  • அப்படி உடல் உள்ளுறுப்பில் ஏற்படும் புண்கள் வாய் புண்ணாக மாறும். இவை அனைத்தையும் சரி செய்யும் வல்லமை மணத்தக்காளி கீரையில் உண்டு. இந்த கீரையை வதக்கி சாதத்தில் பிசைந்து சாப்பிட வயிற்று புண், குடல் புண், வாய் புண் போன்றவை விரைவில் குணமடையும்.

 

 

  • வேகமாக குணமடைய வேண்டும் என்றால் அந்த இலைகளை பச்சையாக வாயில் போட்டு மென்று அதன் சாற்றை வாயில் வைத்து முழுங்கலாம். அதன் கசப்பு தன்மை புண்களில் விரைவில் வல்லமை படைக்கும்.

 

  • மணத்தக்காளி கீரை வயிற்று புண்களை ஆற்றுவது மட்டும் அல்லாமல் வயிற்றில் உள்ள கழிவுகளை நீக்கவும் உதவுகிறது. சிறுநீர் கோளாறு, மலச்சிக்கல் போன்றவை இருந்தால் இந்த கீரையை உடனே உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Related posts

சுவையான உருளைக்கிழங்கு சீசுவான்

nathan

தேங்காய் பால் சூப்!

nathan

சுட்டீஸ் ரெசிப்பி: சத்துக்கு சத்து… சுவைக்கு சுவை!

nathan

கொத்தமல்லியை நீரிழிவு நோயாளிகள் பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும்!

nathan

பித்தக்கோளாறை போக்கும் அன்னாசி பழம்

nathan

வயிற்றுச் சதையை கிடு கிடுனு குறைக்க சூப்பர் டிப்ஸ்………..

nathan

வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நல்லதா…? எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

nathan

நீங்கள் சமையலுக்காக எந்த எண்ணெய் பயன்படுத்துறீங்க?

nathan

காளான் மசாலா

nathan