25.6 C
Chennai
Sunday, Dec 15, 2024
cover 1641382519
Other News

ஆண்களுக்கு இந்த ராசியில் பிறந்த பெண்களைதான் பிடிக்குமா?இங்கு பார்ப்போம்

மனிதர்களில் மிகவும் அழகானவர்களாக பெண்கள் இருக்கின்றனர். பெண் குழந்தை, மகள், மனைவி, தாய் என்பதைத் தாண்டி எல்லா விஷயங்களிலும் அழகாக இருக்கின்றனர்.

அந்த வகையில் எல்லா பெண்களும் இயற்கையாகவே அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

ஆனால் பல ஜோதிடர்கள் மற்றும் பத்திரிகைகளின் கூற்றுப்படி, மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் அழகான பெண்கள் மீனம், சிம்மம், கும்பம், துலாம், விருச்சிகம் போன்ற ராசியை கீழ் பிறப்பதாகக் கூறப்படுகிறது.

 

இருப்பினும், வெவ்வேறு ஆதாரங்களையும், எதிர் பாலினத்தை ஈர்க்கக்கூடிய அவர்களின் ராசி அடிப்படையில் எவ்வளவு அழகான மற்றும் கவர்ச்சியான பெண் இருக்க முடியும்?

அவர்களின் அழகு, பண்புகளையும் காரணிகளாகக் கொண்டு அழகான பெண்களைக் குறித்து சுருக்கமாக இங்கு பார்ப்போம்.

மீனம்

குருபகவானால் ஆளப்படக்கூடிய மீன ராசி பெண்கள் சற்று மர்மமானவர்கள். ஆண்களை எளிதில் ஈர்க்கக்கூடிய, வசீகரமானவர்கள். இதனால் மீன ராசி பெண்களை எளிதில் காதலிப்பார்கள்.

 

அழகும், கவர்ச்சி மட்டுமல்லாமல் இசை, நடனம், கலை, நீச்சல் அல்லது ஏதேனும் துறையிலும் திறமைகள் நிறைந்தவர்களாக இருக்கின்றனர். இந்த பண்பு அவர்களை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது.

அவர்கள் நிறைய அன்பையும் அரவணைப்பையும் கொண்டவர்களை இவர்கள் விரும்புவார்கள். மிகவும் உணர்ச்சிகரமான இவர்கள் எளிதில் சமநிலை அடைவார்கள். இவர்கள் சிற்றின்பம் மற்றும் பட்டு துணிகளை விரும்புகிறார்கள்.

​கும்பம்

சனி பகவான் ஆளக்கூடிய கும்ப ராசியினர் சமத்துவம் மற்றும் சுதந்திரத்தை விரும்பக்கூடியவர்கள். கும்ப ராசி பெண்கள் தனித்துவமானவர்கள், இது ஆண்களை அதிகம் ஈர்க்கக்கூடியதாக அமைகிறது.

இவர்கள் புதுமையான யோசனைகளைக் கொண்ட கூர்மையான மற்றும் பிரகாசமான மனம் கொண்டவர்கள் மற்றும் அணுகுமுறையில் தைரியமானவர்கள்.

இவர்களை காதலித்தால் அதன் முடிவை தன்னிச்சையாகவும், கணிக்க முடியாதவையாகவும் இருக்கும். இவர்களின் கவர்ச்சிகரமான உடல் மற்றும் மென்மையான வசீகரிக்கும் தோல் மற்றவர்களை ஈர்க்கும்.

மகரம்

சனி கிரகத்தால் ஆளப்படும் மகர ராசியினர் தைரியமானவர்கள். உலகை புரிந்து கொண்டவர்கள். மகர பெண்கள் பழக இனிமையான மற்றும் புத்திசாலிகள். ஆண்களை ஈர்க்கும் சுயாதீனமானவர்கள்.

கூர்மையான மூளையுடன் கூடிய அவர்களின் எளிய அழகு ஆண்களை ஈர்க்கும் காரணியாகும். ஃபேஷனாக இருக்க புதிய பொருட்களை ஆர்வமுடன் வாங்குவார்கள். அவர்களின் ஆடை உணர்வு எப்போதும் எளிமையானது.

தைரியமாகவும், கம்பீரமாகவும் தோற்றமளிப்பதை விரும்புவார்கள், ஆனால் ஆடம்பரத்தை அல்ல.

​தனுசு

குருவால் ஆளப்படும் தனுசு பெண்கள் நம்பிக்கை, காதல், அன்பான மற்றும் தைரியமான, சிறந்த சமூகவாதிகள். இவர்கள் கணிக்க முடியாத மற்றும் தன்னிச்சையானவர்கள். இவை ஆண்களை எளிதில் கவர்ந்திழுக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் கவர்ச்சிகரமானவர்களாகவும் இருப்பதால் ஆண்களை எளிதில் ஈர்க்க முடியும். அதுமட்டுமல்லாமல் இவர்களின் அணுகுமுறையில் மிகவும் தாராளமாகவும், கூர்மையாகவும், தர்க்கரீதியாகவும் இருப்பார்கள்.

இது ஆண்களுக்கு பெரியளவில் பிடிக்காது என்றாலும், இவர்களை தவிர்க்க முடியாதவர்களாக இருப்பார்கள். ஆடம்பரமான மற்றும் நவநாகரீக ஆடைகள், அதிக அலங்காரம் மீது ஆர்வமில்லாதவர்கள். கருப்பாக இருந்தாலும் அழகாக இருப்பார்கள்.

விருச்சிகம்

அழகான பெண்கள் அதிகம் இருப்பது விருச்சிக ராசியில். செவ்வாய் ஆளக்கூடிய இந்த ராசியினர் அதிக பாலியல் உணர்வு தன்மை கொண்டவர்கள் என கூறப்படுகிறது. இந்த ராசி பெண்கள் துணையாக கொண்டவர்களுக்கு பாலியல் ரீதியாக எந்த குறையும் வைக்கமாட்டார்கள்.

இவர்கள் வெளியில் பார்க்க மென்மையானவர்கள் ஆனால் உள்ளே கடினமானவர்கள். இவர்களின் தைரியமான குணம் எல்லா ஆண்களையும் மிகவும் ஈர்க்கிறது.

அவர்கள் தங்கள் கூட்டாளியின் ரகசிய எண்ணங்களை எளிதில் அறிந்து கொள்ளக்கூடியவர்கள். மற்றவர்களை ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமான ஆடை அணிவார்கள்.

துலாம்

சுக்கிரன் ஆளக்கூடிய துலாம் ராசி பெண்களின் அணுகுமுறையில் மிகவும் சாதாரணமாகவும், அதேவேளை குளிர்ச்சிகரமானதாக இருக்கும். பெண்களுக்கான அனைத்து அழகையும் கொண்டவர்கள்.

ஆண்களை எவ்வாறு ஈர்ப்பது, தன் துணையை எப்படி கட்டுக்குள் வைப்பது என்பது நன்றாக தெரியும்.

காதல் சம்பந்தமாக விஷயங்கள், எண்ணங்கள் அதிக உள்ளுணர்வை ஏற்படுத்துகிறது. துலாம் பெண்கள் மிகவும் கவர்ச்சிகரமான உடல் மட்டுமல்லாமல் அவர்களின் கண்கள் ஈர்க்கக்கூடியதாக இருக்கும்.

​கன்னி

புதன் பகவான் ஆளக்கூடிய கன்னி ராசி பெண்கள் மிகவும் புத்திசாலிகள். அதோடு கம்பீரமானவர்களாகவும், தைரியமாகவும் இருக்கக்கூடியவர்கள். இவர்களின் கவர்ச்சிகரமான சில விஷயங்களும், கூர்மையான அறிவுத்திறனும் ஆண்களை ஈர்க்கக்கூடியதாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் அழகை மெருகேற்றும் நிறம் மற்றும் உடலமைப்பைக் கொண்டுள்ளனர். இவர்களின் ஃபிட்னஸ் அதிகமான ஆண்களை ஈர்க்கிறது.

​சிம்மம்

அதிகளவில் அழகான பெண்கள் சிம்ம ராசியில் இருக்கின்றனர். சூரியனைப் போல மிகவும் பிரகாசமாக இருக்கக்கூடிய இவர்கள் கவர்ச்சியான மற்றும் கம்பீரமான ஆடைகளை விரும்புகிறார்கள்.

உடைகளில் அதிக கவனம் செலுத்த விரும்புவார்கள். திறமையாக நிர்வாகிகளான இவர்கள், ஆரஞ்சு, தங்க நிறம், கருப்பு ஆகியவை பிடிக்கும். ஆபரணங்களை விரும்பும் இவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வையும் கொண்டவர்கள். இது ஆண்களின் காதல் கவனத்தை ஈர்க்கிறது.

கடகம்

சந்திரனால் ஆளப்படும், கடக ராசி பெண் ஆண்களால் அதிகமாக விரும்பப்படுவார்கள். பொதுவாகவே பிரகாசமான, அழகானவர்களாக இருக்கும் இவர்கள் நேர்த்தியான கவர்ச்சியால் அறியப்படுவார்கள். அவர்களின் அப்பாவித்தனம், உணர்ச்சிகரமான மற்றும் விசித்திரமான செயல்கள் அதிகமான ஆண்களை ஈர்க்கின்றன.

இசை, அலங்காரம் மற்றும் உணவுடன் காதல் சூழ்நிலையை விரும்புவார்கள். எப்படி நண்டின் மேற்பகுதி கடினமான ஓடு, உள்ளே மென்மையாக இருக்கிறதோ, அதே போல இவர்கள் பார்க்க சில நேரங்களில் கடினமானவர்களாகத் தோன்றும் இருப்பினும் மென்மையானவர்கள்.

உடலின் கவர்ச்சியான பாகங்கள், ஆண்களுக்கு மிகவும் கவர்ச்சியான இன்பத்தை அளிக்கும் மார்பகங்களும் கொண்டவர்கள். இறுக்கமான ஆடைகளை பெரும்பாலும் விரும்பும் இவர்கள் வெல்வெட் மற்றும் பட்டு துணிகளை விரும்புவார்கள்.

​மிதுனம்

புதன் பகவானால் ஆளப்படும் மிதுன ராசி பெண்கள் புத்தி கூர்மையான மற்றும் நகைச்சுவையானவர்கள், இது பெரும்பாலான ஆண்களை பெரிதும் ஈர்க்கிறது. எப்போதும் தங்களை விரும்பும் நபர்களை பெரியளவில் காயப்படுத்தி விரட்டியடிப்பதில்லை. புதிய ஆண் நட்புகளை உருவாக்கக்கூடியவர்கள்.

பாலுணர்வு அதிகம் கொண்ட இவர்கள், கவர்ச்சியானவர்களாகவும் இருக்கின்றனர். அழகிய உதடுகள் கொண்ட இவர்கள் ஆடிகளில் கவனம் செலுத்துவார்கள்.

எந்த ஒரு வேலையையும் மிகவும் சாதாரணமாக மிகவும் சிரமமின்றி செய்து முடிப்பார்கள்.

ரிஷபம்

சுக்கிர கிரகத்தால் ஆளப்படும் ரிஷப ராசியினர் உடல் அழகு மட்டுமல்லாமல், உள்ளத்தாலும் அழகானவர்கள். நிறைந்த புத்திசாலித்தனமும், பாலுணர்வும் மற்றும் எளிதில் புத்துணர்ச்சியூட்டும் செயல்பாடும் கொண்டவர்கள்.

இது ஆண்களை காதலிக்கத் தூண்டுகிறது. இந்த ராசி பெண்கள் தங்கள் அழகுசாதனப் பொருட்களை திறமையாகப் பயன்படுத்துவார்கள். அலங்காரம் மற்றும் பொழுதுபோக்குகளில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

மேஷம்

செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷத்தில் பிறந்த பெண்கள் ஆழ்ந்த உள்ளுணர்வைக் கொண்டவர்கள். சுதந்திரமாக இருக்க விரும்புவதோடு, ஆச்சரியமான, குழப்பமான பண்புகளுடன் கூடிய குறுகிய மனநிலையுடனும் இருப்பார்கள். அவர்களின் பிரகாசமான தோற்றம் ம்ற்றவர்களை நேசிக்க வைக்கும்.

பெண்கள் பெரும்பாலும் நளினமானவர்கள். சரியான உடைகள் மற்றும் ஆபரணங்களைத் தேர்வு செய்வதோடு, எப்போது உடலை சிறப்பாக பராமரிப்பார்கள். இது அதிக ஆண்களை ஈர்க்கும்.

Related posts

கிளப்புக்குள் உற்சாகமுடன் சென்ற நபருக்கு நேர்ந்த கதி

nathan

மணிரத்தினம் வீட்டு மாடித்தோட்டம் – விவசாயம் செய்யும் நடிகை சுஹாசினி

nathan

மகளின் திருமணத்தில் முன்னாள் மனைவிக்கு முத்தம்..

nathan

பாபா வங்காவின் கணிப்பு பலித்தது

nathan

செ** டாய்ஸ் பயன்படுத்துவது குறித்து தீயாய் பரவிய புகைப்படம்..யாஷிகா ஆனந்த்..!

nathan

தீபாவளியை வரவேற்க 30 கி. அணுகுண்டு கேக், 50 கி. புஸ்வானம் கேக்

nathan

அடங்காத ஆசையால் பல ஆண்களுடன் தொடர்பு..

nathan

உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட வைத்தியர்!

nathan

இந்த ராசிக்காரர்கள் பணத்திலும், காதலிலும் பெரிய அடி வாங்கப்போறாங்

nathan