26.8 C
Chennai
Tuesday, Mar 11, 2025
Untitled de
Other News

அடேங்கப்பா! கவர்ச்சி உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை..!

மக்கள் பாராட்டிற்குரிய விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா உள்ளிட்ட பாராட்டிற்குரிய பிரபல நடிகரும்களுடனும் நடித்துள்ளார்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் ஆரம்பத்தில் சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ள நிலையில் அவ்வபோது மாடர்ன் உடைகளில் இருக்கும் பல புகைப்படங்கள் இசை இளைஞர்களை தான் இருக்கும் திசையை நோக்கி திரும்ப வைப்பார்.

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர், சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸில் தனம் பாத்திரத்தில் வருபவர் நடிகை சுஜிதா. இவர் இன்று, நேற்று நடிப்பவர் அல்ல.

பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக வந்த சுஜிதா கேரளத்தின் திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் போன்ற ஒரு டஜன் படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா.தற்போது கூட இவரின் மாடர்ன் உடை புகைப்படங்கள், இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.actress sujitha 3 actress s

Related posts

பட்டுக்கோட்டை மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!

nathan

கல்யாணத்துக்கு கூப்பிடாமலேயே மொய் வாங்கிட்டீங்களே அம்பானி -25% உயர்ந்த ஜியோ செல் போன் கட்டணம்..

nathan

தெரிஞ்சிக்கங்க… உங்களுக்கு எண்ணெய் சருமமா மேக்கப் போட்டவுடனே அழிஞ்சுருதா?

nathan

நடுத்தெருவில் பசங்களோடு பசங்களான நதியா..

nathan

BARBIE உடையில் CUTE-ஆக சென்று அசத்திய நடிகை சித்தி இத்னானி

nathan

மூலிகை பன்னீர் கிரேவி

nathan

மன்சூர் அலி கான்..திரிஷா விவகரத்தில் அபராதம்

nathan

லிவிங் டு கெதர்.. கருக்கலைப்பு.. திருமணமான 2 நாளில் எஸ்கேப்பான போலீஸ் காதலன்

nathan

மகளின் திருமணத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அமீர்கான்..

nathan