yui
அறுசுவைஇனிப்பு வகைகள்

ரவா கேசரி எப்படி செய்வது?

ரவா கேசரி செய்ய தேவையான பொருட்கள்:

ரவை – 1 கப், தண்ணீர் – 2 1/2 கப், சர்க்கரை – 1 3/4 கப், நெய் – 3/4 கப், கேசரி கலர் – சிறிதளவு, ஏலகாய் தூள் – சிறிதளவு, முந்திரிப் பருப்பு – தேவையான அளவு, உலர் திராட்சை – 1 தேக்கரண்டி

yui
எப்படி செய்வது?

வாணலியை அடுப்பில் வைத்து, நெய் 2 தேக்கரண்டி விட்டவுடன் உலர் திராட்சையையும் முந்திரியையும் போட்டு நன்கு வறுத்து அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அவ் வாணலியில் ரவையை கொட்டி உடன் நெய் 2 தேக்கரண்டி விட்டு அதன் வாசனை போகும் வரை பொன்னிறமாக வறுத்தவுடன், அதில் இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து, அடுப்பின் ஜுவாலையை குறைவாக வைத்தும், வாணலியில்மூடி போட்டும் நன்கு வேக வைக்கவும். அதன்பிறகு ரவை நன்கு வெந்தபிறகு அதில் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவேண்டும். கிளறும்போது ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையிடையே சிறிது நெய் விட்டுக் கொண்டே கிளற வேண்டும்.

Related posts

சுவையான ரவா கேசரி

nathan

பத்தியக் குழம்பு செய்முறை!

nathan

சமைக்கலாம் வாங்க! கடாய் பனீர்- Restaurant Style Karahi Paneer :

nathan

சிக்கன் பிரியாணி செய்முறை..

nathan

பூரி செய்வது எப்படி

nathan

சுவையான ஜவ்வரிசி போண்டா!! செய்வது எப்படி!!

nathan

இறால் பிரியாணி

nathan

ரவை அல்வா

nathan

சுவையான இஞ்சி சட்னி!….

sangika