35.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
22 62950ee4d5656
ஆரோக்கியம் குறிப்புகள்

செல்வம் தேடி ஓடி வரனுமா? இந்த பொருட்களை மட்டும் வீட்டில் இந்த இடத்தில் வைங்க….!தெரிந்துகொள்ளுங்கள் !

தமிழர்களிடத்தில் வாஸ்து சாஸ்திரம் ஓர் இன்றியமையாத இடத்தை வகிக்கிறது.

இன்று இதை நம்பலாமா, இல்லை கூடாதா என்ற கேள்வி நிறைய பேர் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது.

ஆனால், வாஸ்து பார்ப்பதினால் நிறைய பலன் கிடைக்கும் என்பது ஆராச்சியாளர்கள் கூட நம்பும் ஒரு விடயம்.

செல்வம் தேடி ஓடி வரனுமா? இந்த பொருட்களை மட்டும் வீட்டில் இந்த இடத்தில் வைங்க….!

ஏன் என்றால் ஆதி தமிழர்கள் எதையும் அர்த்தம் இல்லாமல் செய்வது இல்லை.

மீன் தொட்டி
பொதுவாக மீன் தொட்டியை வீட்டின் படிக்கும் அறையில் வைப்பதே சிறந்தது. அதிலும், அறையின் கிழக்கு, வட-கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைத்திருப்பது மிகவும் சிறந்தது. இதனால் வீட்டில் எப்போதும் அமைதி நிலவும்.

செல்வம் தேடி ஓடி வரனுமா? இந்த பொருட்களை மட்டும் வீட்டில் இந்த இடத்தில் வைங்க….!

பூந்தொட்டி
பூந்தொட்டிக்கு சிறந்த இடம் என்றால் அது வீட்டின் முன் கதவு அருகே வைப்பது தான். இதில் நீங்கள் மறக்க கூடாத ஒரு விஷயம் என்றால், தினந்தோறும் பூந்தொட்டிக்கு தண்ணீர் மற்றும் பூக்களை மாற்றியே ஆக வேண்டும்.

செல்வம் தேடி ஓடி வரனுமா? இந்த பொருட்களை மட்டும் வீட்டில் இந்த இடத்தில் வைங்க….!

புத்தர் சிலை புத்தர்
வீட்டில் புத்தர் சிலையை வைப்பதன் மூலம் வீ்ட்டில் அமைதி நிலவும் என்பது நம்பிக்கை. வீட்டில் புத்தர் சிலையை வைக்கும் பொதுவான இடங்கள் படிக்கும் அறை, தோட்டம் அல்லது சமையலறை.

செல்வம் தேடி ஓடி வரனுமா? இந்த பொருட்களை மட்டும் வீட்டில் இந்த இடத்தில் வைங்க….!

காற்றில் ஆடும் மணிகள்
வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்க செய்வதற்கான மற்றொரு வழி என்றால் அது தான் வின்ட் சைம்ஸ். பொதுவாக அனைவரது வீட்டிலும் இதை காண முடியும். இதனை மாட்டுவதற்கான சரியான இடம் வீட்டின் வாசல் தான்.

செல்வம் தேடி ஓடி வரனுமா? இந்த பொருட்களை மட்டும் வீட்டில் இந்த இடத்தில் வைங்க….!

பித்தளை பொருட்கள்
பூஜை அறையில் எப்போதும் பித்தளை பொருட்கள் அதிகம் இருக்க வேண்டும்.

காசு, பணம் இருக்கிறது என்பதற்காக வெள்ளி பொருட்களை நாம் முழுமையாகப் பயன்படுத்தாமல் பித்தளை, செம்பு போன்ற பொருட்களையும் சேர்த்து பயன்படுத்துவது லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்க செய்யும்.

பணம், பொருள் அதிகம் சேர கட்டாயம் பூஜை அறையில் செம்பு பொருட்கள் இருக்க வேண்டும்.

Related posts

40 வயதிற்குப் பின் உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? இந்த 6 காரணங்களால் இருக்கலாம்!!

nathan

இறுகிய மலம் வெளியேற

nathan

இந்த காரணங்களுக்காக கருத்தரிப்பதை தள்ளி போடாதீங்க

nathan

சளி, காய்ச்சல், தைராய்டு, புற்றுநோய்… மருந்தாகும் அபூர்வப்பழம்!

nathan

உங்களுக்கு தெரியுமா? இண்டு மூலிகை பற்றி

nathan

சாதாரண சோப்பும், ஆன்டி பாக்டீரியா சோப்பும் ஒரே மாதிரியான விளைவுகளை தரவல்லது தான்!!

nathan

திருமணத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் தெரியுமா?

nathan

இந்த 4 ராசிக்காரங்க கூட இருந்தா நேரம் போறதே தெரியாதாம்..

nathan

மூல நோய்க்கு தீர்வு காணும் துத்திக் கீரை! சூப்பர் டிப்ஸ்…

nathan