27.8 C
Chennai
Saturday, May 18, 2024
4611.jpg 20150309012830q75dx720y432u1r1ggc
ஐஸ்க்ரீம் வகைகள்

நியூடெல்லா மில்க் பாப்சிகல்ஸ்

என்னென்ன தேவை?

நியூடெல்லா – 3/4 கப்,
பால் – 1 கப்,
ஹெவி கிரீம் – 1/2 கப்,
ஸ்வீட்அண்டு கன்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்.

ஹெவி கிரீம் செய்ய…

பால் – 3/4 கப்,
வெண்ணெய் – 1/4 கப்.

எப்படிச் செய்வது?

ஹெவி கிரீம்

ஒரு பாத்திரத்தை சூடு செய்து வெண்ணெயை உருக்கி ஆற விடவும். இத்துடன் பால் சேர்த்து ஹான்டு பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து 2 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அல்லது ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, மேலே படிந்து வரும் ஆடைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். சேகரித்த பால் ஆடைகளை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவும். ஹெவி கிரீம் தயார். நியூடெல்லா, பால், ஹெவி கிரீம், கன்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். இந்த கலவையை குல்பி அச்சில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து செட் செய்து பரிமாறவும்.
4611.jpg 20150309012830~q75,dx720y432u1r1gg,c

Related posts

சுவையான மாம்பழ பிர்னி

nathan

அன்னாசிப்பழ புட்டிங்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் குல்ஃபி

nathan

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan

பட்டர் புட்டிங்

nathan

அவகாடோ ஐஸ் கிரீம்

nathan

வாழை நியூட்டலா ஐஸ்கிரீம்

nathan

மேங்கோ குல்ஃபி

nathan

மாம்பழ ஐஸ்கிரீம்

nathan