30.6 C
Chennai
Saturday, May 18, 2024
idli
சிற்றுண்டி வகைகள்

தேன் இட்லி செய்வது எப்படி தெரியுமா?

என்னென்ன தேவை?

இட்லி – 5

தேன் – 100 மி.லி.

நெய் – தேவையான அளவு

மெல்லிய குச்சிகள் – 10

எப்படிச் செய்வது?

இட்லியைச் சதுரத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். தோசைக் கல்லில் நெய் விட்டு இட்லித் துண்டுகளை லேசாக வறுத்துக்கொள்ளவும். வறுத்த இட்லித் துண்டுகளைச் சூடாக இருக்கும்போதே தேனில் ஊறவைத்து, குச்சியில் செருகித் தட்டில் வைத்து அதன் மேல் கொஞ்சம் தேன் ஊற்றிப் பரிமாறுங்கள். வறுத்த இட்லித் துண்டுகளை இளம் சூடான சர்க்கரைப் பாகில் ஊறவைத்தும் சாப்பிடலாம்.idli

Related posts

கேனலோனி ஃப்ளாரன்டைன் (இத்தாலி)

nathan

ஃபுரூட் கேக்

nathan

குனே

nathan

சுவையான… பாசுந்தி ரெசிபி

nathan

கோதுமை கேரட் அடை

nathan

பச்சை பட்டாணி – கேரட் புலாவ் செய்வது எப்படி

nathan

சர்க்கரை வள்ளி கிழங்கு புட்டு

nathan

கஸ்தா நம்கின்

nathan

சேமியா - கேரட் - பிரெட் ரோல்

nathan