1556948342 8065
ஆரோக்கிய உணவு

உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

உடல் எடையை குறைக்க நீங்கள் பல விதமான முயற்சிகளை எடுத்து இருப்பீர்கள். எலுமிச்சையின் சுவை புளிப்பாக இருந்தாலும், இது ஆரோக்கியத்திற்கு பல இனிப்பான நன்மைகளை தரக்கூடியது.

எலுமிச்சம் பழத்தில் உள்ள கலோரிகள் மிகவும் குறைவு என்பது இதன் சிறப்பம்சமாகும். எலுமிச்சம்பழச் சாற்றை குடிப்பதால், உடலில் உள்ள கூடுதல் கொழுப்பு குறைவதோடு மட்டுமின்றி, எடையும் எளிதில் குறையும்.

எடை இழப்புக்கு எலுமிச்சை தேநீர் பயனுள்ளதாக இருக்கும். ஒரு கப் டீயில் 2-3 துளி எலுமிச்சைச் சாறைப் பிழிந்து குடிப்பது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

மேலும், காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இது செரிமான செயல்முறையை நன்றாக வைத்திருக்கும், சருமத்தில் நல்ல விளைவை ஏற்படுத்தும்.

இதன்பின்னர், சாலட்டில் எலுமிச்சையை (Lemon) பிழிந்து வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது உங்களுக்கு சுவையைத் தருவது மட்டுமல்லாமல், விரைவாக எடையைக் குறைக்கவும் உதவும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.

எலுமிச்சம் பழத்தை தேனுடன் கலந்தும் குடிக்கலாம். இது தவிர வெள்ளரிக்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் உடல் எடை விரைவில் குறையும்.

Related posts

வாயுத் தொல்லை, உடல் சூட்டை போக்க அருகம்புல் துவையல்….

sangika

சூப்பர் டிப்ஸ் ! காலை உணவாக தானியம் : நோய்களுக்கு வைப்போமே சூனியம்!!!

nathan

கொய்யாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

வயிற்றில் நார்த்திசுக்கட்டி உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

nathan

புதினா அனைத்து நோய்க்கும் தீர்வு தரும் காயகல்பம் என்பது தெரியுமா ?அப்ப இத படிங்க!

nathan

முள்ளங்கியை பச்சையாக சாப்பிட்டால் நல்லதா?

nathan

சூப்பரான கேரட் சப்பாத்தி!

nathan

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

எந்த நேரத்தில் பால் பருகலாம்?

nathan