24.2 C
Chennai
Thursday, Jan 23, 2025

Tag : samayal

19 1439969925 green gram pepeer masala
​பொதுவானவை

பச்சை பயறு மிளகு மசாலா

nathan
உடல் ஆரோக்கியமாக இருக்க பயறு வகைகளை வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் பச்சை பயறை சமைத்து சாப்பிட சுவையாக இருக்கும். அதுவும் பச்சை பயறு மிளகு மசாலா செய்து சாதம்...
201605311116158936 how to make rice vegetable balls SECVPF
சைவம்

ரைஸ் வெஜ் பால்ஸ் செய்முறை விளக்கம்

nathan
சாதத்தை கொண்டு எளிய முறையில் சுவையான ரைஸ் வெஜ் பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ரைஸ் வெஜ் பால்ஸ் செய்முறை விளக்கம்ரைஸ் வெஜ் பால்ஸ் தேவையான பொருட்கள் : வடித்த சாதம் –...
VMH0MNB
ஐஸ்க்ரீம் வகைகள்

கோக்கோ ஐஸ்கிரீம்

nathan
என்னென்ன தேவை? பால் – 1 லிட்டர்கோக்கோ – 4 டீஸ்பூன்சாக்லேட் எசன்ஸ் – 4 துளிசர்க்கரை – 1/2 கிலோஎப்படிச் செய்வது?...
1370245744laddu 300x214
இனிப்பு வகைகள்

ஸ்பெஷல் லட்டு

nathan
தேவை: கடலை மாவு – 2 கப். சர்க்கரை – 3 கப். ஏலக்காய் – சிறிதளவு. முந்தரி, பாதம், பிஸ்தா, திராட்சை, நெய் – தேவையான அளவு.   செய்முறை:...
201605020934057997 how to make carrot salad SECVPF
சாலட் வகைகள்

கேரட் சாலட் செய்வது எப்படி

nathan
சுவையான சத்தான கேரட் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கேரட் சாலட் செய்வது எப்படி தேவையான பொருட்கள் : கேரட் – 3 நடுத்தர அளவு...
201605241034504921 how to make aloo chapati SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான ஆலு சப்பாத்தி செய்வது எப்படி

nathan
சுவையான சுவையான ஆலு சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான ஆலு சப்பாத்தி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 2 கப்தண்ணீர் – தேவையான அளவுஉப்பு – சிறிதளவுஎண்ணெய்...
greenpeasmasalas 24 1466768638
​பொதுவானவை

பேச்சுலர்களுக்கான… ஈஸியான பட்டாணி மசாலா

nathan
இரவில் சப்பாத்தி சாப்பிடப் போகிறீர்களா? அதற்கு சைடு-டிஷ்ஷாக எப்போதும் உருளைக்கிழங்கு மசாலா செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இன்று பச்சை பட்டாணி கொண்டு மசாலா செய்து சுவையுங்கள். இது பேச்சுலர்கள் செய்யும் அளவில் மிகவும்...
201606231033026405 children Favorite ghee rice SECVPF
சைவம்

குழந்தைகளுக்கு விருப்பமான நெய் சாதம்

nathan
வளரும் குழந்தைகளுக்கு நெய் சேர்த்த உணவுகளை கொடுக்கவேண்டும். நெய்சாதம் ஊட்டச்சத்து மிக்கது. எளிதில் செய்யலாம். குழந்தைகளுக்கு விருப்பமான நெய் சாதம்தேவையான பொருட்கள் : பொன்னி அரிசி – கால் கிலோநெய் – 100 கிராம்பட்டை...
201606011417026082 how to make Paneer Bonda SECVPF
சிற்றுண்டி வகைகள்

பன்னீர் போண்டா செய்முறை விளக்கம்

nathan
பன்னீர் போண்டா மிகவும் சுவையாக இருக்கும். இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம். பன்னீர் போண்டா செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : பூரணத்துக்கு : துருவிய பன்னீர் – 1 கப்பொடியாக நறுக்கிய காய்கறிக்...
andhra chicken curry recipe 21 1463826798
அசைவ வகைகள்

ஆந்திரா சிக்கன் குழம்பு

nathan
விடுமுறை நாட்களில் அதுவும் மேக மூட்டமாக இருக்கும் நேரத்தில் நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட ஆசையாக இருக்கும். உங்களுக்கு இந்த வாரம் வித்தியாசமான சிக்கன் ரெசிபி ஏதாவது சமைத்து சப்பிட விருப்பம்...
201605091409298364 how to make Anchovy Fish nethili fish fry SECVPF
அசைவ வகைகள்

சுவையான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி

nathan
சுவையான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : நெத்திலி மீன் – அரை கிலோமிளகாய் தூள் – 25 கிராம்மஞ்சள்...
சுவையான சத்தான பன்னீர் சாதம்
சைவம்

சுவையான சத்தான பன்னீர் சாதம்

nathan
தேவையான பொருட்கள் வேக வைத்த சாதம் – 1 கப்பன்னீர் – 200 கிராம்வெங்காயம் – 1ப.மிளகாய் – 3கறிவேப்பிலை – சிறிதளவுகொத்தமல்லி – சிறிதளவுமஞ்சள் தூள் – அரை தேக்கரண்டிஉப்பு – சுவைக்கு...
images
சிற்றுண்டி வகைகள்

இஞ்சி – பூண்டுத் துவையல்tamil samayal recipe

nathan
தேவையான பொருட்கள்: இஞ்சி, பூண்டு – தலா ஒரு கிண்ணம்,காய்ந்த மிளகாய் – 10,புளி – எலுமிச்சை அளவு,மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,உப்பு – தேவையான அளவு,வெல்லம் – சிறு உருண்டை,நல்லெண்ணெய் – தேவையான...
Fruit Kesari
இனிப்பு வகைகள்

பப்பாளி கேசரி

nathan
தேவையான பொருள்கள் : பப்பாளித் துண்டுகள் – ஒரு கிண்ணம் ரவை – ஒரு கிண்ணம் சர்க்கரை – ஒரு கிண்ணம் பால் – கால் கிண்ணம் நெய், முந்திரி – தேவையான அளவு...