அசைவ வகைகள்காரசாரமான மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவிnathanDecember 31, 2017June 2, 2016 by nathanDecember 31, 2017June 2, 201601519 கோழிக்கறியை மிதமான காரத்தில் சாப்பிட விரும்புபவர்களுக்கு மிளகு, தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி ஏற்றது. காரசாரமான மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவிதேவையான பொருட்கள் : சிக்கன் – அரைக்கிலோ சின்னவெங்காயம் – 150 கிராம் தக்காளி...