ஆரோக்கிய உணவுதெரிஞ்சிக்கங்க… சப்ஜா விதைகள் எடுத்து கொள்வதனால் இத்தனை பயனா?nathanJuly 8, 2021 by nathanJuly 8, 202103468 திருநீற்று பச்சிலை எனப்படும் ஒரு வகையான துளசி செடியின் விதையே சப்ஜா விதை என்று சொல்லப்படுகின்றது. இந்த விதை குளிர்பானங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இது எள் மற்றும் கருஞ்சீரக வடிவில் இருக்கும். இந்த விதையை...