ஆரோக்கிய உணவுக்ரில் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?nathanOctober 8, 2022October 8, 2022 by nathanOctober 8, 2022October 8, 20220757 இறைச்சியில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இந்நிலையில், இறைச்சியை தீயில் எரித்து (கிரில்) செய்தால் புற்றுநோய் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதாவது, மிக அதிக வெப்பநிலையில் இறைச்சியை வறுக்கும்போது, ஹெட்டோரோசைக்ளிக்...