ஆரோக்கிய உணவுஆப்பிளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்… தெரிந்துகொள்ளுங்கள் !nathanJune 27, 2022June 27, 2022 by nathanJune 27, 2022June 27, 20220752 உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஆப்பிள் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆப்பிளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. இருப்பினும், ஆப்பிள் பழங்களை எப்போதும் சாப்பிடுவது நல்லதல்ல. காலையில் ஆப்பிள் சாப்பிடுவது...