வீட்டை விட்டு வெளியேறிய ஆலியா பட்…!!! திருமணம் முடிந்த பிறகு…
ஹிந்தி திரையுலகில் ஐந்து ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் கடந்த 14ஆம் தேதி மும்பையில் உள்ள வாஸ்து இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து...