வீடுகளில் பல்லி அதிகமாக இருக்கும். அவ்வாறு இருக்கக்கூடிய இந்த பல்லிகள் கதவு திறக்கும் இடங்களிலும், ஜன்னல் ஓரங்களிலும் இருந்து நம்மை பயமுறுத்தும். சில நேரங்களில் வீட்டில் பயங்கரமாக ஒருவித சத்தத்தை வீட்டில் எழுப்பி கொண்டும்...
Category : Other News
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் சாப்பிடும் சிக்கனுக்கும் பொருந்தும். உணவுப்பழக்கம் பல இடங்களுக்கு ஏற்ப மாறுபட்டிருந்தாலும், சிக்கன் என்பது உலகம் முழுவதும் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுகினறனர். சிக்கன் சுவையானதாக...
தளப.தி விஜ.ய் உல.கம் முழு.வதும் ரசிகர்.களின் பட்.டாள.த்தை கொ.ண்டுள்.ளார். அ.வர் த.மிழ் சினி.மா உலகி.ல் ஒரு சிற.ந்த நட்.சத்திரம். இ.றுதியா.க, அவ.ர் நடித்.த மாஸ்.டர் தி.ரைப்.படம் மிக.ப்பெரி.ய வெற்.றியை.ப் பெ.ற்றது. தள.பதி வி.ஜ.ய்க்கு சஞ்.சய்...
சனிபகவான் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நுழைகிறார். ஜூலை 12ஆம் தேதி வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில் பயணிப்பார். பின்னர் வக்ரகதியில் பின்னோக்கி செல்லும்...
பன்னிப்பிட்டி-கொட்டாவ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கொட்டாவ பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தினால் குறித்த...
இந்தியாவில் 30 வயது இளைஞரை கடத்திச் சென்று 50 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் வேளாண் துறை ஊழியராக பணியாற்றி வருபவர் ரிங்கேஷ்...
நடிப்பு, அரசியல், நிகழ்ச்சி தொகுப்பு என பல்வேறு விதமாக தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வரும் ரோஜா, மீண்டும் நடிக்க முயற்சி செய்து வருகிறாரோ? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது தற்போது இவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட்....
2022ல் மூன்றாம் உலகப் போர் நடக்கும் என்றும் இதன் காரணமாக , பல நாடுகள் அணுகுண்டுகளால் முடிவுக்கு வரும் என்றும் நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம் கூறுகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ் பற்றி...
தயிரை மழைக்காலத்தில் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு என்று கூறுவார்கள். அதுபோல தயிரை இரவில் சாப்பிடக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் இது அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. இருப்பினும் தயிரை சாப்பிடுவதில்...
Bitcoin என்பது என்ன, அது எப்படி இயங்குகிறது, Blockchain என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி சில விவரங்களை எளிமையாக இங்கே பார்க்கலாம். பிட்காயின் (Bitcoin) தான் உலகின் முதல் பிரவலாக்கப்பட்ட (Decentralized)...
காய்கறிகளுள் மிகவும் காரமானது இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் தான். இதனை தமிழர்களின் உணவில் எப்போதும் காண முடியும். வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. ...
தேவையான பொருட்கள்: பச்சை பயறு – 1 கப் அரிசி – 3 டீஸ்பூன் வெங்காயம் – 1 இஞ்சி – 1 இன்ச் சீரகம் – 1 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய்...
இன்றைய நிலைமையோ முற்றிலும் வேறு. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள், பெரும் அளவில் விரிவடைந்துள்ளன. இந்தியாவில் ஏராளமான பெண்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுயதொழில் தொடங்கி இன்றைக்கு பெரும் தொழில் அதிபர்களாக உயர்ந்திருக்கிறார்கள். எனவே...
திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?
பொதுவாக காதலர்கள் தங்களின் காதல் திருமணத்தில் முடிந்து தங்களுடைய அடுத்தப் பயணத்தை வெற்றிகரமாக தொடங்க வேண்டும் என்று விரும்புவார்கள். திருமணத்திற்கு அடையாளமாக இருப்பது அவர்களின் நிச்சயதார்த்த அல்லது திருமண மோதிரம்தான். திருமணத்தின் அடையாளமாக தாலி...
மென்மையான, அழகான மற்றும் மகிழ்ச்சியான சருமத்தை அடைவது என்பது நம்மில் பெரும்பாலோரின் கனவு. நமது விருப்பப்பட்டியலில் குறைந்தபட்சம் நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் ஆசையாக கூட இவை இருக்கலாம். உங்கள் சருமம் ஒளிர நிறைய பரிந்துரைகள்...