விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்..!“உங்க வீட்டு புள்ளையா நெனச்சி என்ன மன்னிச்சுடுங்க..
விக்னேஷ் சிவன் எழுதியுள்ள பதிவில், “அனைத்து விஜய் ரசிகர்களுக்கும் என்னை மன்னியுங்கள். ‘லியோ’ படத்தில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைப் பற்றி லோகேஷ் கனகராஜ் பேசும் வீடியோவை...