நரை முடியைப் போக்கி, முடியின் அடர்த்தியை அதிகரிக்க வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது?
காய்கறிகளிலேயே ஆரோக்கியமானது வெங்காயம். இத்தகைய வெங்காயம் தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் உதவுவதாக பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இது உண்மையா என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம். அது உண்மையே!...