நீளமான முடியை பெற சர்க்கரை ஸ்க்ரப் எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா?அப்ப இத படிங்க!
இன்றைய மிக பரபரப்பான நாட்களில், தலை முடி பராமரிப்பு என்பது மிகவும் கடினமான ஒன்றாக பாவிக்கப்படுகிறது. தலைக்கு எண்ணெய் தேய்ப்பதே ஒரு பெரிய வேலையாக பார்க்கப்படுகிறது. ஆகையால், வெளியில் இருக்கும் மாசு மற்றும் வேறு...