நீங்கள் தலைக்கு எண்ணெய்க்கு பதிலா ஹேர் ஜெல் யூஸ் பண்றீங்களா?அப்போ கட்டாயம் இத படிங்க!
நாம் எங்கே கிளம்பினாலும் நாம் போடும் மேக்கப் லிருந்து கூந்தல் வரைக்கும் களையாமல் இருப்பதையே விரும்புவோம். ஆனால் பெரும்பாலும் இது நடப்பதில்லை. இதனால் என்ன செய்கிறோம் எப்பொழுதும் சில மேக்கப் பொருட்களை நம் கைப்பையில்...