31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா மஞ்சள் நிறமுடைய பழங்களை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

மஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொண்டால் நன்மைகள் பல கிடைக்குமாம்.

அதைப் பற்றிய தொக்குப்பை தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

வாழைப்பழம்

வைட்டமின் எ, பி, சி, ஈ என அதிகமான அளவில் சத்துக்களை கொண்டது வாழைப்பழம். ஒரு வாழைப்பழத்தில் 450 மிகி அளவு பொட்டாசியம் இருக்கிறது. இது இதய நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் காக்கும்.

மாம்பழம்

வைட்டமின் எ இதில் அதிக அளவில் உள்ளதால் சருமத்தின் பொலிவை கூட்டும். மேலும் இதில் பாலிபினால்ஸ் என்ற மூல பொருள் புற்றுநோயை தடுக்கும்.

அன்னாச்சி பழம்

அன்னாச்சி பழம் எலும்புகளுக்கு அதிக வலிமையை தரும். எதிர்ப்பு சக்தி குறைபாடு, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த பழம் சிறந்த மருந்தாகும். செரிமான பிரச்சினையும் தீரும்.

மஞ்சள் குடை மிளகாய்

குடை மிளகாய் பல நிறங்களில் உள்ளது. மஞசள் குடை மிளகாயில் நார்சத்து, இரும்புசத்து, புரதம் போன்றவை உள்ளது.

எலுமிச்சை

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் உடல் பருமன், அஜீரணம், நீர்சத்து குறைபாடு போன்றவற்றிற்கு உதவும். மேலும், கிட்னியில் கற்கள் உருவாகாமல் பாதுகாக்கும்.

சோளம்

சோளத்தை உணவில் சேர்த்து அரிப்பு, சொறி போன்றவற்றை ஏற்படாமல் காக்கும். மேலும் சருமத்தின் பாதுகாப்பையும் அதிகரிக்கும்.

Related posts

கூந்தல் உதிர்வை தடுக்கும் மூலிகை பொடி, மூலிகை எண்ணெய்

nathan

பெண்களே நரை முடி ஒரே வாரத்தில் கருமையாக்க வேண்டுமா?

nathan

வறட்சி, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், பளபளப்புத் தன்மை இழத்தல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பது எப்படி?

nathan

இதோ சூப்பர் டிப்ஸ்! கூந்தலில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை போக்க வேண்டுமா?

nathan

நரை முடியை விரைவில் போக்கச் செய்யும் 5 இயற்கையான குறிப்புகள்!!

nathan

நரை முடி தவிர்க்க இயற்கை ஹேர் டை 5

nathan

வெள்ளை முடிப்பிரச்சனைக்குக்(white hair) இயற்கை வழிமுறையகள்…

nathan

கூந்தலின் நிறம்

nathan

கூந்தல் உதிர்வை ஒரே மாதத்தில் தடுக்கும் வெங்காயம்

nathan