சூப்பர் டிப்ஸ்! வெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.
பலரின் மிகப் பெரிய பிரச்சனையே முடி கொட்டுதலாகத் தான் உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு தங்களின் முடியைக் கவனித்துக் கொள்ளவே நேரமில்லை. முடி கொட்டுதல், முடி வளர்ச்சியின்மை, முடி அடர்த்தி இல்லாமை போன்ற பிரச்சனைகள்...