கூந்தல் அடர்த்தியாக வளரச் செய்யும் வெங்காயத்தின் அற்புத பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள் தோழிகளே!
தலையில் சராசரியாக 30 லிருந்து 60 முடிகள் உதிர்வது நார்மல்தான் எனக் கூறுகின்றனர் கூந்தல் பராமரிப்பு வல்லுநர்கள். ஆனால் கொத்து கொத்தாய் முடி கொட்டும் போதுதான் பக்கென்று இருக்கும். திருமணம் முன் அவ்வளவு அடர்த்தியாய்...