29.7 C
Chennai
Friday, Jun 26, 2026

Category : தலைமுடி சிகிச்சை

முடியின் முனையில் ஏற்படும் வெடிப்பைத் தடுக்க சில டிப்ஸ்….
தலைமுடி சிகிச்சை

முடியின் முனையில் ஏற்படும் வெடிப்பைத் தடுக்க சில டிப்ஸ்….

nathan
சிலருக்கு முடியின் நுனியைப் பார்த்தால் இரண்டாக பிளந்திருக்கும். அப்படி முடியானது இரண்டாக பிளந்திருந்தால், முடி வளராது. இப்படி முடி பிளப்பதற்கு அதிகப்படியான அளவில் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவது ஒரு முக்கிய காரணம். அதுமட்டுமின்றி,...
தலைமுடி சிகிச்சை

முடி உதிர்தல் பிரச்சனையா? முன் நெற்றியில் சொட்டையா? இத ட்ரை பண்ணுங்க!

nathan
சமீபமாக முடி உதிர்தல் அதிகமாக இருக்கிறதா? கூந்தல் முடி வெட்டியும் இன்னும் ஒரு இன்ச் கூட வளர வில்லையே என நினைக்கிறீர்களா? மேல் நெற்றியில் சொட்டை விழுவது போல் ஆரம்பிக்கிறதா? எலி வால் போல்...
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு முடி வேகமாக வளர வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க…

nathan
உங்களுக்கு முடி வளரமாட்டீங்குதா? எத்தனையோ எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லையா? அப்படியெனில், நீங்கள் உங்கள் முடிக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை என்று தான் அர்த்தம். என்ன தான் முடி வேகமாக வளரும்...
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கூந்தல் உதிர்வை தடுத்து வளர்ச்சியை தூண்டும் மசாஜ்

nathan
தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. அதற்கு மேல் முடி உதிர்ந்தால்தான் பிரச்னை. கோடை நாட்களில் முடியின் வளர்ச்சி வேகமாகவும், குளிர் காலத்தில் மெதுவாகவும் இருக்கும்.உடல்...
தலைமுடி சிகிச்சை

உங்கள் கூந்தலுக்கு இரட்டிப்பு ஆயுள் தர இதெயல்லாம் யூஸ் பண்ணி பாருங்க!! பலன்கள் அபாரம்!!

nathan
பொதுவாக எல்லா ஷாம்புகளிலுமே தற்போது சல்பேட் பயன்படுத்தப் படுகிறது.உங்கள் தலைக்கு நுரையைத் தருவதோடு நின்று விடாமல், இது உங்கள் தலைமுடியில் இருக்கும் இயற்கை எண்ணைகளையும் பிரித்து எடுத்துவிடுவதால் புரோட்டீன்களை உடைத்து மயிர்கால்கள் உற்பத்தியை நாளடைவில்...
தலைமுடி சிகிச்சை

உங்க இளநரையை போக்கும் ஹென்னா ஆயில் !

nathan
உடம்பில் அதிக அளவில் பித்தம் கூடினால் தலை நரைக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். இன்றைக்கு மாறிவரும் சூழ்நிலையால் 15 வயது முதலே தலை நரைக்கத் தொடங்கிவிடுகிறது. சமச்சீரற்ற உணவுமுறை, எண்ணெய் வைக்காமல் தலை சீவுவது,...
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை மசாஜ்

nathan
முடியின் அடர்த்தியை அதிகரிக்க, சுருள்களை குறைக்க, சொரசொரப்பை குறைக்க, முடி உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்: முட்டைகள் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் தயாரிக்கும் முறை:...
தலைமுடி சிகிச்சை

சூரியனிடமிருந்து கூந்தலை எப்படி பாதுகாக்கலாம் தெரியுமா?

nathan
கூந்தலைப் பாதுகாக்க சில வழிகள்…. கற்றாழை : இதில் அல்ட்ரா வயலட் கதிர்வீச்சின் தன்மைகள் அதிகம் இருக்கிறது. இது ஒரு சதைப்பற்றுள்ள செடி. இதில் வழுவழுப்பான ஒரு திரவம், ஜெல்லி போல் இருக்கும். இந்த...
தலைமுடி சிகிச்சை

ஆரோக்கியமாக கூந்தல் வளர இயற்கையான முறையில் எப்படி ஷாம்பு தயாரிக்கலாம்?

nathan
தலைக்கு குளிக்கும் ஷாம்புக்களில் அதிக ரசாயங்கள் கலக்கிறார்கள். இவை கூந்தல் மட்டுமல்ல, ரத்தத்திலும் கலந்து கேடு விளைவிக்கும். இயற்கையான சீகைக்காய் மற்றும் அரப்பு ஆகியவைதான் கூந்தலுக்கு உகந்தது என்றாலும் அவற்றை தெய்த்து குளிப்பதற்கு யாருக்கும்...
தலைமுடி சிகிச்சை

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமா?

nathan
கூந்தல் எண்ணெய் தேய்ப்பதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்றும், எண்ணெய் தேய்ப்பது கூந்தல் வளர்ச்சிக்கு நல்லது என்றும் மாறுபட்ட கருத்துகள் உண்டு. இந்தக் குழப்பமெல்லாம் தேவையே இல்லை. எண்ணெய் தேய்ப்பது அவசியமே என்பதற்கான காரணங்களை...
தலைமுடி சிகிச்சை

ஆலிவ் எண்ணெயா அல்லது தேங்காய் எண்ணெயா? தலை முடிக்கு சிறந்த்து எது?

nathan
தேங்காய் எண்ணெயின் மூலக்கூறு எடை குறைவாக இருப்பதால் இது மற்ற எண்ணெய்களை விட முடியின் உள்ளே எளிதில் ஊடுறுவும் தன்மை கொண்டது. தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே ஸ்கால்பில் குளிர்ச்சியளித்து ஆறுதலைத் தருகிறது. தேங்காய் எண்ணெயில்...
தலைமுடி சிகிச்சை

தலை அரிப்பை போக்குவது எப்படி போக்குவது எப்படி தெரியுமா?

nathan
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய பொருட்கள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தலையில் உண்டாகும் அரிப்பை குணப்படுத்தும் மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்னைக்கு ஆவாரம்...
தலைமுடி சிகிச்சை

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது?

nathan
தலைமுடி பிரச்சனையை சரிசெய்ய கண்ட சிகிச்சைகளை மேற்கொள்வதை விட, தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுத்து வந்தால், தலைமுடி பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம். அதிலும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக்...
தலைமுடி சிகிச்சை

ஒரே வாரத்தில் பொடுகைப் போக்கும் அற்புதப் பொருள் பற்றி தெரியுமா?

nathan
பொடுகைப் போக்க எத்தனையோ வழிகளை முயற்சித்திருப்பீர்கள், அதேப் போல் நிறைய முறை தோல்வியையும் சந்தித்திருப்பீர்கள். பொடுகு வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் முறையற்ற தலைமுடி பராமரிப்பு மட்டுமின்றி, மன அழுத்தம், உடல் சூடு,...