சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக் குழாய் அழற்சி அல்லது கபவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான இருமல் வரும்...
Category : மருத்துவ குறிப்பு
அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்தை அதிகம் கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால்...
உடல் எடை அதிகமாக இருப்பது தான் இன்றைய தேதியில் பலருக்கும் இருக்கும் பரவலான பிரச்சனையாகும். அதற்கு சரியான நேரத்தில் உணவருந்தாமல், ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை உட்கொண்டு, ஒழுங்கற்ற வாழ்வு முறையை கடைப்பிடித்து வருவதே முக்கியமான...
தெரிஞ்சிக்கங்க…தர்மசங்கட நிலைக்கு உள்ளாக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளை தவிர்க்க சில டிப்ஸ்….
இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் பல பிரச்சனைகள். அதையெல்லாம் சமாளிக்க நாம் படும் பாடு இருக்கே, சொல்லி தீராது. வாழ்க்கையையே மாற்றும் அளவிற்கு பல பிரச்சனைகளை நாம் சந்தித்து வரும் வேளையில், சின்ன சின்ன பிரச்சனைகளை...
ஏப்பம் மற்றும் வாய்வுத் தொல்லை ஏற்படுவதற்கு காற்றினை விழுங்குவது மற்றும் உணவுத்துகள்கள் சரியாக உடையாதது தான் முக்கிய காரணம். உங்களுக்கு தினமும் வாய்வுத் தொல்லை ஏற்பட்டாலோ அல்லது வாய்வினால் வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டாலோ,...
பச்சிளம் குழந்தைகளின் உடல்நலத்தில் முக்கிய பங்காற்றுபவை பற்கள். பால் பற்கள்(விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை) பராமரிப்பில் தொடங்கும் ஆரோக்கியம் வயோதிக காலம் வரை நீடிக்கும். இளம் பெற்றோர்களுக்கு, மழலைகளின் மயக்கும் புன்னகைக்குக் காரணமான பற்களைப்...
சாகாவரம்! யார் தான் வேண்டாம் என்பார்கள்? குறைந்தபட்சம் நிம்மாதியான சாவு போதுமடா கூறும் நபர்களும் இருக்கிறர்கள். ஆனால், எதை நிம்மதியான சாவு என்கிறோம்? நோய்வாய் பட்டாலும் கூட பரவாயில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் இறந்துவிட வேண்டும்....
ஒவ்வொரு மாதமும் பெண்கள் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை தான் மாதவிடாய். இந்த காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பார்கள். சில பெண்களால் இரவில் தூங்க முடியாது, சிலருக்கு இனிப்பு பலகாரங்களின்...
இரவில் தூங்கி காலையில் எழும் போது தாடைப்பகுதிகளில் வலி அல்லது அடிக்கடி லேசான தலைவலியை உணர்கிறீர்களா? அப்படியானல், அதற்கு காரணம் இரவில் தூக்கத்தில் உங்களுக்கு பற்களைக் கொறிக்கும் பழக்கம் இருப்பது தான். பெரும்பாலும் இந்த...
முதல் குழந்தை தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் இரண்டாவதாக கருவுற்றால் என்னென்ன பிரச்சனைகள்?
கர்ப்பமாக இருக்கும் போது எல்லாம் பெண்களுக்கும் அவர்களை சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும் பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுந்து கொண்டேயிருக்கும். இதைச் செய்யலாமா கூடாதா? இவற்றையெல்லாம் மருத்துவரிடம் எப்படி கேட்பது என்ற தவிப்பில் மனம் நிலை கொள்ளாது...
தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இந்தப் பிரச்னை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும்...
கர்ப்பத்தின் போது தாய் சாப்பிடும் உணவுதான் குழந்தையின் ஆரோக்கியம் மட்டுமல்லாது அறிவுத் திறனையும் நிர்ணயிக்கிறது. அதிக காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் தாய்க்கு அறிவாளியான பிள்ளை கிடைக்கும் என ஆய்வுகள் கூருகின்றன. சரி. அவ்வாறு சாப்பிடாமல்...
பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்
பிரசவத்திற்குப் பின், பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் இருக்கும். இக்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் பெண்களுக்கு அந்த சுழற்சி ஆரம்பமாகும். பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் பிரசவத்திற்கு பின், பெண்கள் மாதவிடாய் சுழற்சியை...
சிலருக்கு கைகள், கால்களில் நரம்புகள் நன்கு புடைத்தபடி வெளியே தெரியும். பெரும்பாலும் வயதானவர்களுக்குதான் இந்த பிரச்சினை எட்டிப்பார்க்கும். சிலருக்கு இளம் பருவத்திலேயே கை, கால்களில் நரம்புகள் வெளியே தெரிய தொடங்கும். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது...
மேனியை பராமரிப்பதில் ஆண்களை விட பெண்கள் மிக கருத்தாக இருப்பார்கள். உணவு கட்டுப்பாட்டில் இருந்து உடற்பயிற்சி வரை சரியாக பின்தொடர்பவர்கள் பெண்கள். அப்படி இருந்தும் பல பெண்கள் மார்பகங்களை சரியான அளவில் வைத்துக் கொள்வதை...