இன்று உலக மக்களைப் பயமுறுத்தும் ஓர் உடல்நலப் பாதிப்பாக உயர் ரத்த அழுத்தம் உருவாகியுள்ளது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். உலகைப் பயமுறுத்தும் உயர் ரத்த அழுத்தம்இன்று உலக மக்களைப் பயமுறுத்தும் ஓர்...
Category : மருத்துவ குறிப்பு
இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்னையைச் சந்திக்கிறார்கள். அது ஏன்? மேலும் அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். இதனால் தீங்கேதும்...
தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் மின்னல் வேகத்தில் இனப்பெருக்கம் செய்யும். சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி உயிர்வாழும் ஆற்றல் கொசுக்களுக்கு உண்டு. மழைக்கால நோய்கள்: டெங்கு முதல் டைபாய்டு வரைகோடை காலத்தில் 7 நாட்களில் மடிந்துபோகும்...
கர்ப்ப காலத்தில் பெண்கள் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலைகள் ஏற்படுவதற்கு மோசமான வாழ்க்கைமுறை, உடல் பருமன் அல்லது மரபு ரீதியான கோளாறுகள் போன்ற பல்வேறு காரணங்கள் பின்னணியில் உள்ளது. நீங்கள் கருத்தரிக்க...
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அன்றாட பழக்கமாக இருப்பது சூயிங்கம் மெல்வது. சிலரால் சூயிங்கம் மெல்லாமல் வேலையே செய்ய முடியாது. விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் சூயிங் கம் மெல்லும் பழக்கம் உடையவர்களாக தான் இருப்பார்கள். இது போக,...
நம்மில் பலர், எப்போதுமே நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோமே? அந்த நிலையை எப்படித் தவிர்ப்பது? இதோ, சில ஆலோசனைகள்… பண நெருக்கடி சுனாமியைச் சமாளிக்கும் வழிகள்இன்றைய சூழலில், பணத்தின் மதிப்பை நாம் அனைவரும் நன்றாக...
மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே. அதில் உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது...
காதல் தோல்வி, உறவுகளிடையே சச்சரவு, கடன் தொல்லை என்று தற்கொலைகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. மரண வலையில் சுலபமாக விழும் மனிதர்கள்தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காதல் தோல்வி, தொழில்...
இன்றைய காலத்தில் பல ஆண்களும், பெண்களும் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்திருப்பார்கள். ஆனால் வீட்டில் உள்ளோரின் கட்டாயத்தால் பலரும் சீக்கிரமே திருமணம் செய்து கொள்கின்றனர். மேலும்...
எந்த ஒரு உறவுமுறைகளை எடுத்தாலும், அங்கு சண்டைகள் வருவது சாதாரணம் தான். அதிலும் காதலிப்பவர்களோ அல்லது திருமணமானவர்களாகவோ இருந்தால், அங்கு நிச்சயம் அடிக்கடி இருவருக்கிடையே சண்டைகள் ஏற்படும். இத்தகைய சண்டைகளானது, எவ்வளவு காதல் உள்ளதோ,...
ஜீரண மண்டல உறுப்புகளில் சிறப்பு வேலை செய்ய வல்லது காரும் கருணை. சீரண சக்தியைத் துரிதப்படுத்தும்; அதோடு அந்த உறுப்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும். உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது....
திருமணம் ஆகும் முன்னரே, பெண்களுக்கு தங்கள் கணவனாக வரப்போகும் நபர் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்ற ஆசைகள் நிறைய இருக்கும். பெண்கள் திருமணமான புதிதில் கணவன் எப்படி இருக்க விரும்புவார்கள்...
ஐந்தே நிமிடங்களில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமா? – இந்த சைனீஸ் மசாஜ் போதும்!
பெரும்பாலான இந்திய மக்கள் அவஸ்தைப்படும் ஓர் பிரச்சனை தான் உயர் இரத்த அழுத்தம். இது மிகவும் ஆபத்தான ஒன்று. உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் தூக்கமின்மை, அதிகப்படியான மன...
வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டதும், செரிமானத்தை தூண்ட கூடியதும், வறட்டு இருமலை போக்கவல்லதும், கண் கோளாறுகளுக்கு மருந்தாக விளங்குவதும், கல்லீரலை பலப்படுத்தும் தன்மை உடையதும், வயிற்று கோளாறுகளை போக்க கூடியதுமான சீரகம்...
மன அழுத்தம் வெறும் ஒரு சொல்லாகத்தான் பலரால் பார்க்கப்படுகிறது. ஆனால் அது தீர்வும் சிகிச்சையும் தேவைப்படும் ஒரு தீவிர மனநோய். மன அழுத்தம் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவைமன அழுத்தம் வருவதற்கு சில பொதுவான...