பெண்கள் தனியாக வெளியூர் பயணம் செய்யும் போது மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும். தனியாக வெளியூர் செல்லும் பெண்களின் கவனத்திற்குபெண்கள் வெளியூர்களுக்கு தனியாக பயணம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்....
Category : மருத்துவ குறிப்பு
பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட காரணங்கள்
பெண்கள் தான் சிறுநீரக கற்களால் அதிகம் கஷ்டப்படுவார்கள். சிறுநீரக கற்கள் வருவதற்கு முறையற்ற டயட் மற்றும் அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உண்பது தான் காரணம். பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட காரணங்கள்சிறுநீரக கற்கள்...
குழந்தைகளாக இருந்த போது பெற்றோரோடு ஒட்டி உறவாடுபவர்கள் டீன்ஏஜ் பருவத்தை நெருங்கும்போது சற்று விலகிவிடுகிறார்கள். அப்போது அவர்களுக்கு வெளியுலக நட்புகள் அதிகரித்து விடுகிறது. அந்த நட்பையே பெரிதாகவும் நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால் ஒரு...
ஏதோ ஓர் உடல்நலக் கோளாறு. மருத்துவரிடம் செல்கிறார் ஒருவர். அவருக்கு வயது 40-ஐத் தாண்டியிருந்தால், மருத்துவர் கேட்கும் முதல் கேள்வி… ‘சுகர் இருக்கா?’ என்பதுதான். இன்றைக்கு 35 வயதைக் கடந்துவிட்டாலே சர்க்கரைநோய் இருக்குமோ என்கிற...
• கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச்சத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கைகால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.• ஆரோக்கியமான குழந்தைக்கு சத்தாக பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர...
பெருங்குடல் புற்றுநோயை குணமாக்கும் புதினா
உணவே மருந்து என்பது தமிழர்களின் பாலபாடம். நம் முன்னோர் தங்களுக்கு வரும் நோய்களை, உணவில் மாற்றங்கள் செய்ததன் மூலம் போக்கிக் கொண்டனர். இந்த வரிசையில் தமிழர்களின் உணவில் அடிக்கடி இடம்பெறும் ஒரு தாவரம்...
பெண்களுக்கு மிகவும் அதிகமான கற்பனை சக்தி உள்ளது. பெண்கள், தற்போதைய வாழும் நிலையிலிருந்து தாண்டி புதிய உறவு முறையினால் நல்ல எதிர்காலம் உண்டு என்று நினைக்கின்றனர். இதன் விளைவே திருமணத்தில் முடிகிறது. எப்பொழுதெல்லாம் திருமண...
நாம் சாப்பிடக்கூடிய சாப்பாட்டுல உப்பு, புளி, காரம் கட்டாயம் இருக்கும். அதுல முக்கியம புளி இல்லைனா, பல நேரம் சாப்பாடு ருசிக்காது. அதே புளிக்கு நிறைய மருத்துவக் குணங்கள் இருக்கு. கை, கால், இடுப்புனு...
ஒரு ஞாயிறு காலை. நீங்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உங்களை அறியாமல் உங்கள் புகைப்படம் ஆயிரக்கணக்கானோர் கைகளில் சிக்குகிறது. உங்களைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவதற்குள் நண்பர்களும் உறவினர்களும் ‘நீ...
ஆண்கள் முக்கியமாக நீங்கள் சின்ன சின்ன கோளாறு என நினைப்பவை உங்களை பெரிய ஆபத்திற்குக் கொண்டு சென்று விடும். ஆண்களுக்கு வரும் வலிகளும் அவை உணர்த்தும் நோயின் அறிகுறிகளும்சரியாக உடல்நலத்தின் மீது கவனம் கொள்ளாத...
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், ஓர் அற்புதமான மருந்து, மாசிக்காய். மாசிக்காயை பொடி செய்து வெந்நீரில் போட்டு, 10 நிமிடம் சென்ற பின் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்....
பித்தவெடிப்பு வந்தால்… கால் அசிங்கமாகத் தெரியும். வலி வேறஒரு வழி பண்ணிரும். இதுக்கும் வைத்தியம் இருக்கு பயப்படாதீங்க. நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை...
IVF / IUI எனும் செயற்கை கருத்தரிப்பு முறையில் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஏற்படக்கூடிய உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு அக்குபஞ்சர் மருத்துவம் (Acupuncture Treatment) தீர்வை கொடுக்கிறது....
35 வயதைக் கடந்தவர்கள் தமது உடல்நலத்தில் கூடுதல் கவனம் வைக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். எந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம். 35 வயதை கடந்துவிட்டால் உடல்நலனில் அக்கறை தேவைவயது கூடக்கூட...
போன ஆண்டு சில தீர்மானங்களை அரைகுறையாகப் பின்பற்றி இருப்போம், சில தீர்மானங்களை மறந்திருப்போம். எனவே, இந்த ஆண்டு தீர்மானங்களை உறுதியாகப் பின்பற்ற சில யோசனைகள்… தீர்மானங்கள்… சில விஷயங்கள்புத்தாண்டு தொடங்கியிருக்கும் இவ்வேளையில், நீங்கள் சில...