உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இஞ்சி பிரியர் ஆக நீங்கள் இருந்தால், இந்த கவலை உங்களுக்கு இல்லை.இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு...
ஆண் பெண் யாராக இருந்தாலும் பருவ வயதில் காதலில் விழுவதும், காதலை கடந்து போவதும் சகஜம். பெண் தனது கடந்த கால காதலை கணவரிடம் சொல்லலாமா?ஆண் பெண் யாராக இருந்தாலும் பருவ வயதில் காதலில்...
ஐவிஎப் என்றால் என்ன? எந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது? சிசிச்சைக்குச் செல்லும் அனைவருக்கும் குழந்தைப் பிறக்குமா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஐவிஎப் சிசிச்சைக்குச் செல்லும் அனைவருக்கும் குழந்தைப் பிறக்குமா?இயற்கையாக குழந்தைப் பெற்றுக்கொள்ள இயலாத...
ஐ.டி., தொழிநுட்ப துறையில் பணிபுரியும் பெரும்பாலான நபர்களுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சனை என்றால் அது, இடுப்பு வலி, முதுகு வலி, கால் வலி தான். மணிக்கணக்கில் அவர்கள் உட்கார்ந்தே வேலை செய்வது தான் இதற்கு...
உணவுப்பாதை, வயிறு, சிறு குடல் இவற்றில் புண் ஏற்படுவதினை வயிற்றுப் புண் என்கின்றோம். அல்சர் எனும் வயிற்றுப் புண் – வீட்டிலேயே சில சிகிச்சை முறைகள்அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நம்மிடையே சர்வ சாதாரணமாக...
உங்கள் மகனைப்போன்று பல சிறுவர்கள் உயரம் குறைந்தநிலை(Shortsialu) பாதிப்புக்கு ஆளாகி இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. நீண்ட காலமாக சத்தான உணவை உட்கொள்ளாத விடத்து சிறுவர்களின் உயரமும், உடல்நிறையும் குறிப்பிட்ட அளவில் அதிகரிக்காது செல்கின்றது. இதனால்...
நாக்குதான் நாம் உண்ணும் உணவை ரசித்து, ருசித்து உண்ணவைக்கும் கிரியா சக்தி. நாவில் சுரக்கும் எச்சில் செரிமானத்தின் முதல் தொடக்கம். சிலருக்கு நாக்கின் மீது மாவு போன்ற வெண்படலம், புள்ளிகள் ஏற்படுகின்றன. இதற்கு என்ன...
பெண்கள் உள்ள வீடுகளில், கல்யாண முருங்கை மரம் கட்டாயம் இருக்கும். காரணம் இது பெண்மையை மேம்படுத்த உதவும் ஒரு மூலிகை. 85 அடி வரை வளரக்கூடிய இத்தாவர இலைகள், துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையன....
பரபரப்பாக மாறிவிட்ட, தற்போதைய வாழ்க்கை முறையில், நாம் உணவு விஷயத்தை கருத்தில் கொள்வதில்லை. சூழ்நிலைக்கேற்ப பல்வேறு விதமான உணவுப்பொருட்களை உட்கொள்கிறோம். இதனால், நம் உடலுக்கு ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. இப்படி ஏனோ,...
சிலர் சாப்பிட்டவுடன் புகைபிடிப்பது, காபி குடிப்பது போன்ற சில செயல்களில் ஈடுபடுவார்கள். சில பழக்கங்களை சாப்பிட்ட உடனே கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாம் சாப்பிட்ட உடன் கண்டிப்பாக செய்ய கூடாதவைசாப்பிட்ட பின்பு ஒருவர்...
மாத்திரைகள், நோய்க்கிருமிகளிடம் இருந்து நம்மைக் காக்கும் போர்வீரர்கள். நோயுறும் காலங்களில் மட்டும் அல்ல… நோய் வராமல் தடுப்பதற்காகவும் ஊட்டச்சத்துகளுக்காகவும்கூட மாத்திரைகள் பயன்படுகின்றன. உணவுக்கு முன்பாக உண்ணவேண்டியவை, உணவுக்குப் பின்னர் உண்ணவேண்டியவை, உணவோடு சேர்த்து உண்ணவேண்டியவை...
இயற்கையான முறையில் கருத்தரிப்பதற்கான இந்த வழிமுறைகளை பின்பற்றி பெண்கள் பயன் அடையலாம். இயற்கையான முறையில் கருத்தரிப்பது எப்படி?* உடல் பருமன் கருத்தரிக்கும் வாய்ப்பை குறைத்துவிடும். எனவே, சரியான உணவுகளை சரியான நேரத்தில் சரியான அளவில்...
வெயிலின் பாதிப்பை தவிர்க்க கொளுத்தும் வெப்பத்தால் வீடுகள் பாதிக்கப்படாமல், ‘குளுகுளுவென்று’ இருக்க உள் கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவிக்கும் வழிகள் பற்றி கவனிப்போம். சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்கும் வீடுகளின் உள் கட்டமைப்புசுற்றுப்புற வெப்ப நிலை ஒவ்வொரு...