கட்டிப்பிடிப்பது என்பது உணர்ச்சியை கட்டுப்படுத்தும் ஓர் வைத்தியம் என்று கூட கூறலாம் ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும் அதன் அர்த்தங்களும் என்னதான் காதலித்தாலும், அன்புக் காட்டினாலும், ஒருக்கட்டதிற்கு மேல் ஆண்கள் வேறு பெண்களை சைட்...
Category : மருத்துவ குறிப்பு
சப்போட்டா பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி இன்று காண்போம். அச்சரஸ் சப்போட்டா என்றும் சாபோடில்லா என்றும் இதை ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். நல்ல எனர்ஜியை கொடுக்க கூடிய ஆற்றல் மிக்கதாக சப்போட்டா விளங்குகிறது. ஒரு வாழை...
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பேச்சு தேவை தான். அதற்காக எப்போதும், எங்கும், எல்லாவற்றிலும் பேச்சு தேவைதானா என்பதை யோசிக்க வேண்டும். பேச்சை குறையுங்கள்… பிரச்சனைகள் தீரும்…மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பேச்சு தேவை தான். அதற்காக...
கற்றாழை… `Aloe Vera’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்டது. சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை… என இதில் பல வகைகள் உள்ளன. இவற்றில் சில...
முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும்: ஆய்வில் புதிய தகவல்
லண்டன், ஏப்.4– மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப்–2 நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு...
ஜோதிடத்தின் படி, ஒருவரது பிறந்த நேரம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் பிறந்த நேரம் ஒருவரது வாழ்வில் பாதிப்புகள் மற்றும் செல்வாக்குகளை வெளிகாட்டும். அதில் பகல் நேரத்தில் பிறந்தவர்களை விட, இரவு நேரத்தில்...
இறவா புகழோடு வாழுகிற நமது தலைவர்கள் என்பதை மாணவர்கள், இளைய தலைமுறையினர் நினைவில் கொள்ளவேண்டும். மாணவ-மாணவிகளுக்கு நற்பண்புகளே சிறந்த கல்விமாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் மட்டுமின்றி, பிற திறன்களையும் கற்றுத்தருவதில் பள்ளிகள் ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன. அதற்கு ஏற்ப...
மூளையில் ஹைபோ தலாமஸ்- பீனியல் சுரப்பி நடுவே மூக்கின் உச்சியின் பின்புறமாக அமைந்துள்ளது. மிக மெல்லிய ரத்த குழாய்களும், நரம்புகளும் இதனை மூளையுடன் இணைக்கின்றன. மனித மூளைக்குள் நிகழும் அதிசயம் பிட்யூட்டரி சுரப்பி: பிட்யூட்டரி...
புகுந்த வீட்டுக்கு ‘ஸ்லிம்’ தமன்னாவா போகிற எல்லோரும் கொஞ்சநாளில் ‘புஷ்டி’ குஷ்புவா மாறிடுறீங்களே அது ஏன்னு யோசிச்சிருக்கீங்களா? அட, கல்யாணத்துக்கு அதுக்கப்புறம் வெயிட் போடறது சகஜம்தானேன்னு சமாதானம் சொல்றீங்களா….இப்படி காரணங்களை சொல்றதை விட்டுட்டு, தினசரி...
பெண்களை மொபைல் கேமரா மூலம் படமெடுத்து அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகிவருகிறது. பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் கேமராக்கள்பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மார்க்கெட் போன்ற பொது இடங்களில்...
தாடி வச்ச பசங்கள தான் பொண்ணுகளுக்கு பிடிக்குமாம்! சூப்பரான தாடிக்கு 5 டிப்ஸ்! நண்பர்களுக்கும் பகிருங…
பெண்களுக்கு பொதுவாக தாடி வச்ச பசங்கள ரொம்ப பிடிக்கும். பசங்க வச்சுருக்க அந்த தாடிக்காகவே சில பொண்ணுக அவங்கள லவ் பண்ணுவாங்க.. ஏன் தாடி வச்ச பசங்கள பொண்ணுகளுக்கு பிடிச்சுருக்கு அப்படிங்கறதுக்கு நிறைய காரணங்கள்...
தாய்மை. இந்த உலகத்தின் ஆகச்சிறந்த அழகு! உலகத் தாய்ப்பால் வாரம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழு தினங்கள் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவும், உலக சுகாதார நிறுவனமும் பிரபஞ்சத்தின் மத்தியில் நின்றுகொண்டு `தாய்ப்பால். தாய்ப்பால்’...
ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வயிறு கோளாறுகளை நீக்கும் ரோஜா ‘குல்கந்து’ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு...
காதலியிடம் தன் காதலைச் சொல்லத் தயங்கும் காதலர்களுக்கேற்ற பயனுள்ள ஆலோசனைகாதல் என்ற ஒற்றைச்சொல்தான் மனித வாழ்க்கையை அர்த்தமுள்ள தாக ஆக்குகிறது என்றால்அது மிகையாகாது. ஏழாம் பொருத்தம்தான், சத்திய த்திற்கும் ஆண்களுக்கும் என்றுமே. செய்த சத்தியங்...
துளசிதீர்த்தம் அமிர்தத்திற்கு நிகரானது. துளசிமாலையைக் கழுத்தில் அணிவதால் பல்வேறு பயன்கள் உண்டு. இதனால் விஷப்பூச்சிகள் கடிப்பதில்லை. கடித்தாலும் விஷம் ஏறாது. துளசிமணியை அணிந்தபடியே குளிப்பதால் அதிலுள்ள சத்துக்கள் உடலில் ஈர்க்கப்பட்டு அனேக வியாதிகளை குணப்படுத்துகிறது....