* ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வரவேண்டும். இதனால் அடிக்கடி...
Category : மருத்துவ குறிப்பு
‘காலம் மாற மாற கண்களில் பிரச்னைகளும் புதிதுபுதிதாக ஒரு பக்கம் உருவானாலும், அதற்கேற்ற சிகிச்சைகளும் வந்துகொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக, கண்புரைக்காக இப்போது அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்கேற்ற நவீன, எளிய சிகிச்சைகள் நிறைய இருக்கின்றன”...
30 வயதை அடைந்த பின்னர் ஒருசில விஷயங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் 30 வயதிற்கு மேல் ஆண்களின் உடலினுள் ஒருசில மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதில் முதன்மையானது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைய ஆரம்பித்து, அதனால்...
அனைத்தும் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் 21 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை கூர்ந்து கவனித்தால், சில நேரங்களில் சமாளிப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ள சவாலான சில பிரச்சனைகளை நாம்...
உடல் கற்கள் ஒரு சிறு மணல் அளவில் இருக்கும். இல்லை ஒரு சிறிய பறவையின் முட்டை அளவும் இருக்கும். அரிதாக இதை விட பெரிய கற்களும் உருவாகலாம் உடல் கற்கள் பொதுவாக 45 வயதிற்கு...
ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி உடலை செம்மையாக இயங்க வைப்பதில் சிறுநீரகம் முக்கிய பங்காற்றுகிறது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். சிறுநீரக பாதிப்பும் – தீர்க்கும் வழிமுறையும்சிறுநீரகம்… மனித உடலின் மிக முக்கிய...
கொத்தமல்லியோட விதைக்கு, ‘தனியா’னும் ஒரு பேரு உண்டு. ரசம், துவையல், குருமா, சாம்பார். இப்படி எதைச் செய்தாலும், அதுல நாலு கொத்தமல்லி தழையை கிள்ளிப் போடறதுதான் இப்ப வழக்கமா இருக்கு. இதுக்குக் காரணம். அதன்...
கோபம் உடலையும், மனதையும் வருத்தும் கொடிய நோய்க்கு இணையானது. அளவுக்கு அதிகமாக கோபத்தை வெளிப்படுத்தும்போது எதிராளிக்கு நிச்சயம் மன வருத்தத்தை ஏற்படுத்தும். பெண்களே கோபத்தால் ஏற்படும் பிரச்சனைகள்கோபம் உடலையும், மனதையும் வருத்தும் கொடிய நோய்க்கு...
ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது. ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின்...
1.பேக்கிங்/சமையல் சோடா: சமையல் சோடாவானது, மஞ்சள் நிற பற்களை நீக்கி வெண்மையான பற்களை பெற உதவும் எளிய மற்றும் விரைவான வழியாகும். இது பற்களில் உள்ள தகடை ஒழித்து உங்கள் அழகான பற்களை பளபளப்பாக...
1 . மகாவில்வாதி லேகியம்வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன்விலாமிச்சைநிலவாகைபாதிரிநன்னாரிபருவிளாசிற்றாமல்லிபேராமல்லிசிறுவிளாவேர்சிறுவாகைமுன்னைமுசுமுசுக்கைகொடிவலிதேற்றான் விரை போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவுஉள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டுஇதனுடன்...
உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. பாதாம், உலர் திராட்சை, பிஸ்தாவை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டுமென்று சொல்கிறார்கள் தெரியுமா? உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று...
புன்னகையை கூட மறைவாக மெதுவாக சிந்த வேண்டும், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு வேண்டும். தலையிலிருந்து கால் வரை அவளுக்கு உடலாலும், உள்ளத்தாலும் கட்டுப்பாடு கட்டாயம் உண்டு. அத்தனை துறைகளில் தடம் பதிக்கும் பெண்களுக்கு...
சிறுநீரகக் கற்கள் ஏன் ஏற்படுகின்றன? குறைந்த அளவு நீரை உள்ளெடுப்பதனால் அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுபவர்களுக்கு சிறுநீர் கழிப்பதில் கஷ்டமிருப்பவர்களுக்கு சிறுநீர் கழித்த பின் கணிசமான அளவு சலம் சிறு நீர்ப்பையில் தேங்குவதால் சிறுநீர்...
ஒவ்வொரு மாதவிலக்கின் போதும் தாங்க முடியாத வயிற்று வலி ஏற்படுவதாக ஒரு இளம் பெண் சிகிச்சைக்கு வந்தார். தாங்க முடியாத வலியில் அவர் அவஸ்தைப்படுவது தெரிந்தது. ஒவ்வொரு மாதமும் இப்பிடித் தான் என தாயார்...