வைட்டமின் குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் சாதாரண உடல் வலி, தலைவலி முதல் மிக மோசமான நோய்களான புற்றுநோய் வரை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொரு நோயும் வெவ்வேறு பிரச்சனைகளையும், சிகிச்சை முறைகளையும் கொண்டது. உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து...
Category : மருத்துவ குறிப்பு
குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆபத்தானதா? ‘வாட்ஸ் அப்’ விஷமமும், மருத்துவர்களின் விளக்கமும்!
‘தடுப்பூசி ஒன்று. பாதுகாப்பு இரண்டு’ என்ற முழக்கத்துடன் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது சுகாதாரத் துறை. அனைத்து அரசு ஆரம்பப் பள்ளிகளிலும் பிப்ரவரி மாதம் மீசில்ஸ் மற்றும் ரூபெல்லா (Measles and Rubella Vaccine) என்ற...
மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். அந்த 3 நாட்களை மாத்திரையால் தள்ளிப் போடலாமா?மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய...
1. சருமம் மென்மையாகவும் வளையும் தன்மையுடையதாகவும் இருப்பதற்கு Collagen எனும் வேதிப் பொருள் உதவுகிறது. இதை உற்பத்தி செய்வதற்கு உதவும் தாது உப்பு எள்ளில் மிகுதியாக உள்ளது. சருமத்தின் இறந்து போன செல்களை மீண்டும்...
மூட்டு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால் என்ன விளைவு ஏற்படுகிறது என்பதையும் மூட்டு வலி பற்றியும் பார்ப்போம். மூட்டு வலியை போக்கும் வர்ம புள்ளிகள்மனித உடலில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள பகுதியில் குத்தல்,...
கண்கள் நமக்கு இன்றியமையாதவை. பார்வை நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறது. பார்வைத்திறன் நமக்கு மிக அவசியம். நிறங்களைக் கண்டுபிடிப்பதில் குறைபாடுஒருவரது பார்வைத்திறனுக்கு ஐந்து விஷயங்கள் அவசியம். ஒன்று: கண்களின் ஆரோக்கியம். இரண்டு: கண்ணின் விழித்திரையில்...
* சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்பளங்கள் தோன்றலாம். * அடிவயிற்று வலி வரலாம். மூச்சுவிடுவதில் தகராறு, பெருமூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். * அலர்ஜி...
இந்திய மக்கள் மன அழுத்தத்திற்கு அடுத்தப்படியாக நீரிழிவு என்னும் சர்க்கரை நோயினால் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் உலகிலேயே சர்க்கரை நோயினால் தான் அதிக மக்கள் கஷ்டப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோய் வருவதற்கு பரம்பரை,...
மது… மயக்கம் என்ன? நண்பர்களும் ஒயினும் பழமையானதாக இருக்க வேண்டும் என்பது பழமொழி. ஆனால்…ஹாலிவுட் நடிகை கேமரான் டயஸ் முதல் கோலிவுட் நடிகை நயன்தாரா வரை, முகப்பொலிவுக்காக ரெட் ஒயின் அருந்துகிறார்கள் என்பது சினிமா...
`இன்றைய குழந்தைகளும், இளைய தலைமுறையினரும் பவர் லெஸ் ஸ்டைல் கிளாஸ் அல்லது சன் கிளாஸ் அணிவது அதிகமாகி வருகிறது. ஆனால், இவை பெரும்பாலும் மலிவான விலையில் விற்கப்படும் தரமற்ற கண்ணாடிகளாகவே இருக் கின்றன. இவற்றை...
நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கக் கூடியது. நாள் முழுவதும் கடும் வேலை செய்பவர்கள் இரவு சாப்பாட்டில் மருந்து பொருட்கள் என இதை அரைத்து குழம்பு டன் கலந்து சாப்பிடுவது இன்றும் வழக்கில் உள்ளது....
எந்த உணவு சாப்பிட்டாலும் புளிப்புத் தன்மையுடன் மேலே ஏப்பம் வருகிறது. இதை acid reflux என்கிறார்கள். இ…
எந்த உணவு சாப்பிட்டாலும் புளிப்புத் தன்மையுடன் மேலே ஏப்பம் வருகிறது. இதை acid reflux என்கிறார்கள். இதிலிருந்து விடுபட ஆலோசனை! கைவைத்திய முறைகள் இனி அனுபவ மருத்துவமான பாட்டி வைத்தியம், கை வைத்திய மருந்துகளைப்...
நாம் வசிக்கும் இடத்தை சுற்றிலும், பல்வேறு செடி, கொடிகள், புல், பூண்டுகள் வளர்ந்து செழித்திருப்பதை காண்போம். ஆனால், அவற்றில் அரிதிலும் அரிதான மூலிகைகள் பல உள்ளன என்பதை, சித்தர்கள் கண்டறிந்து பயன்படுத்தியுள்ளனர்....
வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. வாய்வு பிடிப்பு, சுளுக்கு பிரச்சனைக்கு இயற்கை மருத்துவம்வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு....
வெற்றிக்கு என பல வழிகள் உண்டு. அதை அறிந்து நாம் வாழ்வில் கடைபிடித்து எந்த செயலை செய்தாலும், வெற்றி பெற்று நற்பெயருடன் வாழலாம். வெற்றிக்கான வழிகளை அறிந்து கொள்வது எப்படிமரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்,...