ஆண், பெண் இருவரும் மிக மிக எச்சரிக்கையாக அணுக வேண்டியது இப்படிப்பட்ட ஏமாற்று நபர்களைத்தான். காதல் என்பதை ஒரு தொழில் மாதிரி மிகச் சிறப்பாக, கச்சிதமாக செய்வார்கள். இவர்களது நோக்கம் பணம், செக்ஸ் அல்லது...
Category : மருத்துவ குறிப்பு
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்கு, உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு...
கொடி வகையைச் சார்ந்தது கோவை. இனிப்பு, கசப்பு என இருவகையான கோவைக் கொடிகள் இருக்கின்றன. சமவெளிப்பகுதிகள், வேலியோரங்கள் போன்றவற்றில் இவைப் பரவலாக விளையும். கோவைக்காயை நாம் சமையலில் பயன்படுத்துகி்றோம். ஆனால், கோவை இலையை அதிகம்...
ஆஸ்துமா எனும் கிரேக்கச் சொல்லுக்கு மூச்சிரைப்பு, மூச்சு வாங்குதல் என்று பெயர். நுரையீரல், மூச்சு குழல்கள் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளே, ஆஸ்துமாவை உண்டாக்குகிறது. மூச்சுக் குழல்கள் சளியால் அடைத்துக் கொள்வதாலோ, சினியா எனப்படும் சவ்வில்...
செடிகள் வைப்பதற்கான அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் கடந்த இதழ்களில் பார்த்தோம். அதற்கு வரக்கூடிய பிரச்னைகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் என எல்லாவற்றையும் அலசினோம். செடிகளை வளர்ப்பதோ, தோட்டத்தைப் பராமரிப்பதோ அத்தனை சுலபமான காரியமல்ல. நிறைய...
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ நினைப்பவர்கள் பொறுமையாக இருந்துதான் ஆக வேண்டும். இது ஆண்கள்- பெண்கள் இருவருக்கும் பொருந்தும்! குடும்பத்தில் கலகம்: பெண்களா காரணம்?மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவை அமைதியான குடும்பம். குடும்பம் அமைதியாக இருக்கவும், அமைதியை...
மாதவிடாய் சுழற்சி மாறினால் மருத்துவரை அணுக வேண்டும்
பெண்களுக்கு ஆண்டுக்கு 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சி ஏற்படும். மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 28 நாட்கள் இருக்கும். இது தவறினாலோ, ஒழுங்கற்றதாகவோ இருந்தாலோ, அதற்கு பல காரணங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி...
இன்றைய வர்த்தக உலகில், உலகம் முழுவதும் ஒரே சட்டம், ஒரே செயற் கூற்று என்று இல்லாமல். அந்தந்த நாடுகள் அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு சட்டத்தை திருத்தி, தளர்த்தி கொள்கிறார்கள். புதியதாக ஓர் நோய் தாக்கம்...
பல வயது முதிர்ந்த பெண்களின் வாழ்க்கையையும் அவர்களின்வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும் ஒரு வெளியில் சொல்லமுடியாத அல்லது வெளியில்சொல்லவிரும்பாத ஒருபிரச்சினையாக கர்ப்பப்பை இறக்கம் உள்ளது. பொதுவாக பல குழந்தைகளை பிரசவித்த தாய்மாருக்கு இந்தப் பிரச்சினை வரலாம்....
கர்ப்பிணிகளுக்குப் பொதுவாக உண்டாகும் முதுகு வலி, கை, கால் வலிகளின் தீவிரத்தைக் குறைக்க, உளுந்துத் தைலம், பிண்டத் தைலம், குந்திரிகத் தைலம் ஆகிய எண்ணெய் வகைகளை மிதமாகச் சூடேற்றி, வலியுள்ள பகுதிகளில் தடவலாம். சுகமான...
சச்சரவுகளையெல்லாம் பெரிதுபடுத்தி, விவாகரத்து என்று போய் நிற்காமல் சிலகாலம் பிரிந்து தனிமையில் வாழ்ந்து தவறுகளை திருத்திக்கொள்வது வாழ்க்கையை வசந்தமாக்கும். தனிமையில் வாழ்ந்தால் தவறுகள் புரியும்விவாகரத்து என்பது கணவன்-மனைவி இருவரை பிரிக்கும் விஷயமாக இருந்தாலும் அதில்...
நம் செயல்கள், பேச்சு, சமூக ஈடுபாடு இவையெல்லாம் ஒன்று சேர்ந்து தான் நல்ல இமேஜை உருவாகும். அந்த இமேஜை கட்டமைப்பது நம் கையில்தான் இருக்கிறது. நம்மை சிறந்தவராக உருவாக்கும் பேச்சுமனிதர்கள் ஒவ்வொருவரும் சமூகத்தில் தங்களை...
மனநோய்க்கும், தூக்கமின்மைக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம். சிந்தனைத் திறன் பாதிக்கப்படும்போதே மனநோய் ஏற்படுகிறது. நமது சிந்தனைத் திறனைக் கட்டுப்படுத்துவது உடலின் தலைமைச் செயலகமான மூளையில் உள்ள நரம்பு மண்டலமே. ஒருவரின் சிந்தனைத் திறன்...
நீர்க்கட்டிகள் என்று சொல்லப்படுகிற பி.சி.ஒ.டி ஒரு குறைபாடே தவிர, நோய் அல்ல. பரபரப்பு நிறைந்த இயந்திரத்தரமான வாழ்க்கை முறை, மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம், உடலுழைப்பு குறைவு, ஹார்மோன்களின் சீரற்ற செயல்பாடு, மரபியல்...
ஒரு பெண்ணுக்கு ஆண் தோழன் இருப்பது யாருக்காவது தெரிந்துவிட்டால், அதைக் கேட்கும் போது அனைவரது புருவமும் நிச்சயம் மேலே எழும்பும். ஆண் பெண்ணுக்கு உயிர் தோழனாக இருக்க முடியுமா?இன்றைய காலத்தில் ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் பெரும்...