1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்....
Category : மருத்துவ குறிப்பு
பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும். குழந்தைப் பிறப்பு என்பது கணவன் – மனைவி...
பெண்கள் தங்களிடம் புதைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு பயமும், கூச்ச சுபாவமும் முட்டுக்கட்டையாக அமைந்திருக்கும். இது குறித்து விரிவாக பார்க்கலாம். பெண்களின் திறமையை தடுக்கும் பயமும்.. கூச்சமும்..மனிதர்களிடம் மறைந்திருக்கும் எல்லா திறமைகளையும் ஒருமுகப்படுத்தி உடலையும், மனதையும்...
பருவமடைந்த பெண்களுக்கு வரும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று வெள்ளை படுதல். ஆனால் இதை பெரிதாக யாரும் எடுத்துக்கொள்வதில்லை. பருவம் அடையும் வயதிலும், மாதவிலக்கு நாட்களுக்கு முன்னர், கருவுற்றிருக்கும் போது வெள்ளை படுவது சாதாரண விஷயம்....
மனித உறவுகள் சீராக இருக்க….. A to ZA – Appreciationமற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.B – Behaviourபுன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.C...
கடவுள் எல்லாவற்றையும் கொடுத்தாலும் அவர் கொடுத்த ஆறாம் அறிவை ஒழுங்காக பயன்படுத்தாமையால் வருகிற வினைதான் சிக்கல்கள். ஒரு குடும்பத்தில் சிக்கல்கள் என்றால் அடிப்படையான காரணத்தை பார்த்தால் பிரதானமாக இருப்பது திருப்தியற்ற தாம்பத்திய உறவு தான்....
கண்கள் துடிப்பதற்கு வைட்டமினும், கால்சியமும் பற்றாக்குறையில் இருப்பதே காரணமாகும். கண்கள் துடிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?கண்களைப் பற்றி நம் மக்களுக்கு நிறைய கண் மூடித்தனமாக மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. கண்கள் சிவந்து காணப்பட்டால் போதும் உடனே...
பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்....
பற்களில் படியும் டீ கறைகளைப் போக்க சில டிப்ஸ், beauty tips in tamil
உலகிலேயே அதிக அளவில் பருகப்படும் இரண்டு பானங்கள் தான் டீ மற்றும் காபி. இந்த இரண்டு பானங்களையும் அதிகம் விரும்பி சாப்பிடும் மக்கள், இதனை நினைத்து கவலைப்படும் ஒரு விஷயம் தான், இதனால் பற்களில்...
‘ரிஸ்கெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவதுபோல’ என்று திரைப்பட வசனத்தைக் கேட்டு எல்லோரும் சிரித்திருப்போம். ஆனால், சற்று யோசித்துப் பார்த்தால் ரிஸ்க் எடுப்பதற்கு ஆண்கள் இருக்கும் வாய்ப்புகள் அளவுக்கு பெண்களுக்கு இருக்கிறதா என்ன? பெரும்பாலான பெண்கள்...
இன்றைய கால கட்டத்தில், மரியாதைக்குரிய உறவுள்ள தம்பதியர்கள், தங்களுடைய வேலையின் காரணமாக தங்களுக்குள் நல்லஉங்கள் துணையிடம் அன்பை அதிகரிக்க உரையாடுங்கள்உறவு மற்றும் அன்பை பகிர்ந்து கொள்ள நேரம் இல்லாமல் உள்ளனர்.வெளிப்படையான, உண்மையான மற்றும் நேர்மறையான...
இந்த மாதிரி சத்தமெல்லா உங்க உடம்புக்குள்ளக் கேட்டுருக்கீங்களா…? பாத்து பக்குவமா இருந்துக்குங்க!!
நம் உடம்புக்குள்ளே சில வினோதமான, விசித்திரமான ஒலிகள் ஒலிக்கும். நாம் அறிந்தது எல்லாம், வாயுவால் வெளிவரும் டர்ர், புர்ர்ர் சத்தம், மற்றும் விரலில் சொடக்கு எடுக்கும் சத்தம். இது, பொதுவாக வெளியில் இருப்பவர்களுக்கும் கேட்கும்...
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. ஆனால் நாம் நவம்பர் மாதம் மற்றும் ஹாலோவீன் திருநாள் வருவதைப் பற்றி மகிழ்ச்சியடைவதற்கு முன் ஒரு அடி பின்னோக்கி வந்து இந்த நிலையுடன்...
யாராக இருந்தாலும் சரி சிரித்தால் தான் அழகு… அந்த சிரிப்பிற்கு அழகு சேர்ப்பது பற்கள் தான். வாய்ப்பகுதியில் அதிகளவு பாக்டீரியாக்கள் பரவ வாய்ப்புகள் உள்ளது. எனவே உங்களது வாய்ப்பகுதியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது...
தோலை சுத்தமாக வைக்காததால் தோலுக்கடியில் பலவிதமான மலினங்களும் சேருவதால் தோல் தடித்து அதிலுள்ள செல்கள் சேதமடைகின்றன. இவ்வாறு சேதமடைந்த செல்களிலுள்ள நுண்கிருமிகள் வெளியேற முடியாமல் தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில் பலவிதமான கட்டிகளை உண்டாக்குகின்றன....