நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக்கொள்வது நல்லது. பன்றிக்காய்ச்சல் பரவிய பின்னர், தடுப்பூசி போட்டுக்கொள்வது அந்த அளவிற்கு பயன்தராது. பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி கட்டாயம்பன்றிக்காய்ச்சல் முதன்முதலில் பன்றிகளிடம் அதிகளவில் காணப்பட்டதால் இதற்கு...
Category : மருத்துவ குறிப்பு
பாசம், இரக்கக் குணம், பொறுமை போன்றவற்றைப் பெண்ணுக்கான குணங்களாக வரையறுத்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவளையே காரணம் காட்டுகிறார்கள். பெண்ணை வளர விடாமல் அடக்க நினைக்கிறவர்கள், அவளது நடத்தையைப் பற்றிப் பேசி அவளை...
குழந்தைகள் பிறந்து முதல் சில மாதங்களில் அவர்களுடன் தந்தையர்கள் அதிக நேரம் செலவிட்டால் குழந்தைகள் வேகமாக கற்றுக்கொள்வதாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. குழந்தையின் கற்றல் திறனை அதிகரிக்கும் ‘அப்பாவின் அக்கறை’லண்டன் இம்பீரியல் கல்லூரி,...
தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளுக்குத் தேவையான, முதன்மை நாளமில்லா சுரப்பி இது. சாதாரணமாகப் பார்க்கும்போது...
நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருப்போம். திடீரென கால்களில் கரன்ட் வைத்த மாதிரி ‘சுர்’ரென இழுக்கும் ஓர் உணர்வு. அடுத்த சில நிமிடங்களுக்கு கால்களை அசைக்கவே முடியாது. வலியில் உயிரே போகும். ‘வேரிகோஸ் வெயின்ஸ்’ என்ற...
பெற்றோர் தான் குழந்தைகளின் முதல் காதல், தோழமை, ஆசிரியர், வழிகாட்டி எல்லாமே. எனவே, ஒவ்வொரு அப்பா, அம்மாவும், தங்களது குழந்தைக்கு நல்லதோர் உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர. தவறான எடுத்துக்காட்டாக இருக்க கூடாது. குழந்தை...
இந்தியாவில் பெரியவர்களில் 30 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தூக்கமின்மைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25 சதவிகிதம்பேருக்குத் தூக்கத்தில் குறட்டையால் மூச்சுத்திணறல் ஏற்படும் ஸ்லீப் ஆப்னியா பிரச்னை உள்ளது. கைக்குள் உலகம் வந்துவிட்ட இந்த தொழில்நுட்ப காலத்தில்...
குழந்தைகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலையும்போது உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. குழந்தைகளை மொபைலுக்கு அடிமை ஆக்காதீர்கள்இன்றைய குழந்தைகள் மொபைல் போனில் புகுந்து விளையாடுகிறார்கள். பெற்றோர்களும் அதனை ஊக்குவிக்கிறார்கள்....
வேலைகளில் பலவகை உள்ளன. உட்கார்ந்து கொண்டே பார்க்கும் வேலை, நடந்து கொண்டே பார்க்கும் வேலை, நின்று கொண்டே பார்க்கும் வேலை என்று பல. இதில் உட்கார்ந்து கொண்டு பார்க்கும் வேலை எவ்வளவு ஆபத்தோ, அதேபோல...
சுகப்பிரசவம் நடக்க வீட்டு வேலை செய்யுங்க
சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ,...
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார் வாசகி பிரியங்கா ராமன். அமெரிக்காவில், இந்தியர்கள் சந்திக்கும் ஹெச்1பி விசா பிரச்னைகள் குறித்த சூழலை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்....
நார்ச்சத்துக் கூடிய உணவுகளான இலைவகைகள், கீரைவகைகள், மரக்கறி வகைகள், பழவகைகள், தவிட்டுத்மையுடைய தானிய உணவுகள், கௌப்பி, பயறு, போன்ற அவரை வகை உணவுகள் மனிதனில் பல வகையான நோய்கள் ஏற்படும் வீதத்தைக் குறைத்து ஆரோக்கியமாக...
ரத்த மூலத்திற்கு பிரண்டை கைகண்ட மருந்தாகும். இளம் பிரண்டையை ஒன்றிரண்டாக நறுக்கி நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, சிறு நெல்லிக்காய் அளவிற்கு காலை, மாலை சாப்பிட ரத்த மூலம் குணமாகும். பிரண்டை, கற்றாழை வேர்,...
இன்றைக்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துபவர்களின் முதன்மையான பிரச்சனையாக இருப்பது எடை தான். ஒபீசிட்டி வந்தால் அதனை பின் தொடர்ந்து பல்வேறு உடல் நலக்கோளாறுகள் வந்திடும். உடல் எடையை குறைப்பதில் இளம் பருவத்தினரை விட...
ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவோம். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் காரணம். ஒருவர் உடலுக்கு உழைப்பு ஏதும் கொடுக்காமல் உண்பது, உட்கார்ந்து வேலை செய்வது என்று இருந்தால்,...