உங்களுக்கு தெரியுமா வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும் சில இயற்கை வழிகள்!
உடல் ஆரோக்கியத்தில் வாய் ஆரோக்கியமும் முக்கிய பங்கை வகிக்கிறது. வாயில் பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பது இன்றியமையாதது ஆகும். ஒருவரது உடலினுள் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவை வாயின் வழியே...