29.4 C
Chennai
Friday, Jan 24, 2025

Category : கர்ப்பிணி பெண்களுக்கு

pregnancy20350
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குழந்தைகளுக்கும் ஏற்படுமா?

nathan
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குழந்தைகளுக்கும் ஏற்படுமா ?தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை...
201703181023010341 reason for the increase in cesarean deliveries SECVPF
கர்ப்பிணி பெண்களுக்கு

சிசேரியன் பிரசவங்களின் அதிகரிப்புக்கு என்ன காரணம்?

nathan
வலியில்லாமல், காத்திருக்கத் தயாரில்லாமல் மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பதால் சிசேரியன் செய்ய அவர்களே முன் வருகிறார்கள். சிசேரியன் பிரசவங்களின் அதிகரிப்புக்கு என்ன காரணம்?இந்த நல்...
06 labour7
கர்ப்பிணி பெண்களுக்கு

பிரசவ வலி (Labour pain)

nathan
பிரசவ வலி (Labour pain) எப்படி? எப்போது? ஒரு பெண்ணின் வாழ்வின் முக்கிய கட்டம், அவள் குழந்தை பெற்றுக் கொள்ளும் தருணம். பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்றும்...
e67c91e2 c446 4068 9be5 0ebbade5b47a S secvpf
கர்ப்பிணி பெண்களுக்கு

எத்தனை நாட்கள் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கலாம்

nathan
குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பல தாய்மார்கள் எண்ணுவார்கள். அதிலும் குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்த உடன் தாய்ப்பால் கொடுப்பதை...
145240321105 1396687097 2heartburn
கர்ப்பிணி பெண்களுக்கு

நீங்கள் வேலைக்கு செல்லும் கர்ப்பிணியா இதோ உங்களுக்கான டிப்ஸ்?

nathan
கர்ப்பக் காலத்தில் பெண்கள், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரசித்து, மகிழ்ந்து, மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். இந்தக் காலக்கட்டத்தில் நம் உடல், நம்முடைய கட்டுக்குள் இருக்காது. நாள் முழுக்க வேலை...
pregnant
கர்ப்பிணி பெண்களுக்கு

சிசுவின் அசைவுகள்…

nathan
1. வயிற்றிலுள்ள சிசுவின் சாதரணமான துடிப்பு எவ்வாறு இருக்கும்? அநேகமான கர்ப்பிணி பெண்கள் தமது சிசுவின் துடிப்பை முதலாவதாக 18 -20 கர்ப்ப வாரங்களில் உணர்ந்து கொள்வர். அது உங்களின் முதலாவது கர்ப்பம் எனின்...
201611141241023196 Children will die in the womb SECVPF
கர்ப்பிணி பெண்களுக்கு

கருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள்

nathan
கருப்பையினுள்ளே குழந்தைகள் இறந்து போக பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம். கருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள்கருப்பையில் இருக்கும் போதே குழந்தை இறந்துவிடலாம். ஒரு குழந்தை உருவாகி 28 வாரங்களுக்கு பின்பு...
pracnant
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப காலத்தில் சிசுவின் அங்க வளர்ச்­சி­களை அறி­வது எவ்­வாறு

nathan
தற்­கா­லத்தில் எந்தத் துறை­யிலும் புதிய தொழில்­நுட்­பங்கள் உள்­நு­ழைக்­கப்­பட்டு வேலைகள் திறம்­ப­டவும் துரி­த­மா­கவும் துல்­லி­ய­மா­கவும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அந்த வகையில் மருத்­து­வத்­து­றையை பொறுத்­த­வ­ரை­யிலும் பல்­வே­று­பட்ட நவீன யுக்­திகள் சிகிச்­சை­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன....
ld4190
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப கால மலச்சிக்கல்

nathan
மகளிர் மட்டும் கர்ப்ப காலத்தில் தலை முதல் பாதம் வரை கர்ப்பிணிகள் சந்திக்கிற பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம், அந்தப் பருவத்தில் நடக்கிற ஹார்மோன் மாற்றங்கள். அத்தகைய பிரச்னைகளில்...
ht3778
கர்ப்பிணி பெண்களுக்கு

பால் சுரப்பை நிறுத்துவது எப்படி?

nathan
டாக்டர் எனக்கொரு டவுட்டு: டாக்டர் நிர்மலா சதாசிவம் எனக்கு குழந்தை பிறந்து 2 வருடங்கள் ஆகிறது. இன்னும் தாய்ப்பால் சுரப்பு நிற்கவில்லை. மருந்து மாத்திரைகள் மூலம் நிறுத்த முடியுமா? மல்லிகைப்பூ வைத்தியமெல்லாம் தீர்வு தருமா?...
fccc1723 4fba 4d81 9920 acb98e1f79ba S secvpf
கர்ப்பிணி பெண்களுக்கு

சுகப்பிரசவத்தின் மூன்று கட்டங்கள்

nathan
பிரசவத்திற்கான கட்டங்கள் சில நாட்கள் மட்டுமே. சில சமயம் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். இன்னும் சில அதிர்ஷ்டசாலிகளுக்கு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். இயற்கையான முறையில் சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களுக்கு, பிரசவத்திற்கான கட்டம்...
floating pregnant head in hands
கர்ப்பிணி பெண்களுக்கு

தண்ணீர்த் தொட்டியில் பிரசவம்!

nathan
வெது வெதுப்பான நீர்த்தொட்டிக்குள் கர்ப்பிணியை அமர வைத்து பிரசவம் பார்ப்பது தான் தண்ணீர் பிரசவம் எனப்படுகிறது. இந்த முறையில் குளியல் தொட்டியில் இருக்கும் நீர் 36 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்துடன் தொடர்ந்து இருக்கும்படி பராமரிக்கப்படுகிறது....
201611111342594500 twins pregnancy symptoms SECVPF
கர்ப்பிணி பெண்களுக்கு

வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

nathan
உங்கள் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உள்ளதோ என்ற சந்தேகம் மனதில் எழுகிறதா? அப்படியெனில் அதை ஒருசில அறிகுறிகள் கொண்டு அறிய முடியும். வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்உங்கள் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள்...
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப காலத்தில் களைப்பு ஏற்படுவதன் காரணம் இதுதானாம்…!

nathan
கர்ப்பக் காலத்தில் முதல் மூன்று மாதங்கள் வரை இவ்வாறு களைப்பு ஏற்படுவது இயல்பு. இந்தக் காலக்கட்டத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைப் பழக்கிக் கொள்ள உடலுக்கு அவகாசம் தேவைப்படும்....
ht603
கர்ப்பிணி பெண்களுக்கு

தாயின் மனநிலையே சேயின் மனநிலை

nathan
தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது....