பெண்களே இந்த பொருட்களை மட்டும் தப்பி தவறி கூட உங்க முகத்துல நேரடியா பயன்படுத்தாதீங்க…!
கொரோனா பரவல் காரணமாக கடந்த 40 நாட்களாக அரசு அறிவித்த ஊரடங்கால், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறோம். தங்களுடைய முக அழகை மேலும் மெருகேற்ற பார்லருக்கு பெரும்பாலான பேங்க்ல செல்லுவது வழக்கம். தற்போது...