அழகு குறிப்புகள்

கொதிநீரில் அமர்ந்து அதிசயம் செய்த சிறுவன்! கொழுந்து விட்டு எரியும் நெருப்பு…

21 613f95731

கொதிநீரில் பக்தியோடு அமர்ந்திருக்கும் சிறுவனின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பத்து வயதே ஆன சிறுவனுக்கு தெய்வசக்தி இருப்பதாக அந்த கிராம வாசிகள் நம்புகின்றனர்.

இதனால் மிகப்பெரிய எண்ணெய் சட்டி ஒன்றில் தண்ணீர் நிரப்பப்பட்டு, அடியில் நெருப்பு வைக்கபட்டு அதன் மேல் கூப்பிய கரங்களோடு அந்த சிறுவனை அமர வைத்துள்ளனர்.

தண்ணீரோ வெந்நீராகக் கொதிக்கிறது. இதுபோக அந்த சிறுவன் எவ்வித சூடும் தெரியாமல் இருப்பதை மக்கள் பயபக்தியோடு வணங்கிச் செல்கின்றனர். இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

கசிந்த தகவல்! பிக்பாஸ் 5வது சீசன் நடக்குமா, இல்லையா?

nathan

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால்……

sangika

வயதாகும்போது ஏற்படும் சருமத்தளர்ச்சியை போக்கும் பேஸ் பேக்

nathan

மஹத் மகனா இது ? அதுக்குள்ள எப்படி வளந்துட்டார்

nathan

ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடும்!…அற்புதமான எளிய தீர்வு

nathan

மிகவும் அழகான பகுதி கைகள் பராமரிப்பு…..

sangika

நகங்கள் விரைவாகவும் நீளமாகவும் வளர சில எளிய வழிமுறைகள் !…

sangika

இத படிங்க விரல்களில் அடிக்கடி நெட்டை எடுக்காதீங்க!!

nathan

முகத்திலுள்ள தழும்புகளை நீக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்.

nathan