பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 2 பொருளை வெச்சு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் எந்த பிரச்சனையும் வராதாம்…
வேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி அனைவருக்குமே தெரியும். இதில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இது உடலில் மட்டுமின்றி சருமத்திலும் பல நன்மைகளைத் தரக்கூடியது. வேப்பிலை பல நோய்களுக்கு சிகிச்சை...